Dm Bb
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே
varuththappattu param sumappavarE
F C A7 Dm
வருவீர் இயேசுவண்டை இளைப்பாற
varuvIr iyEsuvaNtai iLaippaRa
Dm F
தாகமுள்ளோரே வாருமென்றார்
thakamuLLOrE varumenRar
Gm C Dm
தாகத்தோடு வரும் சமாரியாளைக் கண்டார்
thakaththOtu varum samariyaLaik kaNtar
Dm Bb
தண்ணீர் கேட்டார் அவள் தாகம் தீர்த்தார்
thaNNIr kEttar avaL thakam thIrththar
F C Am Dm
பாவ மன்னிப்பைக் கொடுத்து மகிழ செய்தார்
pava mannippaik kotuththu makizha seythar
Dm F
பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ இருந்தாள்
perumpatuLLa oru sthirI irunthaL
Gm C Dm
கடும்நோய் நீங்கப் பலரிடம் சென்றாள்
katumnOy nIngkap palaritam senRaL
Dm
நம்பிக்கை இழந்தாள்
nampikkai izhanthaL
Bb
நாதன் இயேசுவைக் கண்டாள்
nathan iyEsuvaik kaNtaL
F C Am Dm
நடுங்கி வஸ்திரம் தொட்டு சுகமடைந்தாள்
natungki vasthiram thottu sukamatainthaL
...வருத்தப்பட்டு
...varuththappattu
Dm F
நாலு நாளாயிற்று நாறும் என்றாள்
nalu naLayiRRu naRum enRaL
Gm
நம்பிக்கை விடாதே அவன்
nampikkai vitathE avan
C Dm
பிழைப்பான் என்றார்-கவலைப்பட்டார்
pizhaippan enRar-kavalaippattar
Bb
இயேசு கண்ணீர் விட்டார்
iyEsu kaNNIr vittar
F C Am Dm
மரித்தவன் உயிர்த்தே எழச் செய்தார்
mariththavan uyirththE ezhas seythar
...வருத்தப்பட்டு
...varuththappattu
Dm F
நாடு நகரங்கள் சுற்றி நடந்தார்
natu nakarangkaL suRRi natanthar
Gm C Dm
நானே வழி வேறில்லை என மொழிந்தார்
nanE vazhi vERillai ena mozhinthar
Dm Bb
களைப்படைந்தார் அத்தி மரத்தை கண்டார்
kaLaippatainthar aththi maraththai kaNtar
F C Am Dm
கனியற்றிருப்பதைக் கண்டு சபித்தார்
kaniyaRRiruppathaik kaNtu sapiththar
...வருத்தப்பட்டு
...varuththappattu