Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யாக்கோபைப் போல நான் போராடுவேன்

yakkOpaip pOla nan pOratuvEn

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ab Eb யாக்கோபைப் போல நான் போராடுவேன் yakkOpaip pOla nan pOratuvEn Eb Cm Fm எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன் eliyavaip pOla nan jepiththituvEn Fm Eb C# விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை vitamattEn vitamattEn yakkOpai C7 Fm போல நான் விட மாட்டேன் pOla nan vita mattEn F அன்னாளைப் போல ஆலயத்தில் annaLaip pOla aalayaththil Bbm F அழுது நான் ஜெபித்திடுவேன் azhuthu nan jepiththituvEn Ab Eb என் துக்கம் சந்தோஷமாய் en thukkam santhOshamay Eb Fm மாறும் வரை ஜெபித்திடுவேன் maRum varai jepiththituvEn ...யாக்கோபை ...yakkOpai F கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன் karmEl parvathaththil ninRituvEn Bbm F அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன் akkini iRangkum varai jepiththituvEn Ab Eb எலியாவின் தேவனே eliyavin thEvanE C7 Fm இறங்கி வாருமையா iRangki varumaiya ...யாக்கோபை ...yakkOpai F தாவீதைப் போல அனுதினமும் thavIthaip pOla anuthinamum Bbm F துதித்து நான் மகிழ்ந்திடுவேன் thuthiththu nan makizhnthituvEn Ab Eb கோலியாத் வந்தாலும் kOliyath vanthalum C7 Fm இயேசு நாமத்திலே முறியடிப்பேன் iyEsu namaththilE muRiyatippEn ...யாக்கோபை ...yakkOpai

Send a Feedback about this Song