Em
அன்பின் முகத்தை அன்று
anpin mukaththai anRu
Em B
நான் கண்டேன்
nan kaNtEn
Am B7
கல்வாரி மலை மேல்
kalvari malai mEl
C
தேவ அன்பின் எல்லை
thEva anpin ellai
Am
அங்கு நான் கண்டேன்
angku nan kaNtEn
B7 Em
கொல்கொதா மலை மேல்
kolkotha malai mEl
E A
தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
thiyakaththin nal oosaiyaik kEttEn
B7 Em
கருணையின் முகம் கண்டேன்
karuNaiyin mukam kaNtEn
Em Am
கல்வாரி மலைமேல் – அன்று
kalvari malaimEl anRu
D Em
கல்வாரி மலைமேல்(2)
kalvari malaimEl2
Em G
தேவ திருசுதன்
thEva thirusuthan
Em
அன்று அம்மலை மேல்
anRu ammalai mEl
E A E
பாடுகள் ஏற்றதினால்
patukaL eeRRathinal
E B D Em
மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
manukkula pavam thIrththitavE avar
Em D Em
சிதைந்து மாண்டதினால் ஓ.... ஓ....
sithainthu maNtathinal oo.... oo....
...அன்பின் முகத்தை
...anpin mukaththai
Em G
இரட்சகர் இயேசு
iratsakar iyEsu
Em
அன்று அம்மலை மேல்
anRu ammalai mEl
E A E
இரத்தம் சிந்தினதால்
iraththam sinthinathal
E B D Em
திரு கால் கரங்கள் மூன்றாணிகளால்
thiru kal karangkaL mUnRaNikaLal
Em D Em
துளைக்கத் தொங்கினதால் ஓ.... ஓ....
thuLaikkath thongkinathal oo.... oo....
...அன்பின் முகத்தை
...anpin mukaththai