Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்புள்ள இயேசையா

anpuLLa iyEsaiya

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Bb அன்புள்ள இயேசையா anpuLLa iyEsaiya Bb Cm உன் பிள்ளை நானைய்யா un piLLai nanaiyya Fm Gm ஆனந்த ஒளி பிறக்கும் aanantha oLi piRakkum Cm வாழ்வெல்லாம் வழி திறக்கும் vazhvellam vazhi thiRakkum Cm Fm காடு மேடு ஓடிய ஆடு katu mEtu ootiya aatu Gm Bb Cm என்று என்னை வெறுத்திட வில்லை enRu ennai veRuththita villai Cm Fm Bb நாடி என்னை தேடிய தயவல்லவோ nati ennai thEtiya thayavallavO Cm Gm Cm பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் patuvEn vazhvellam inpam ...அன்புள்ள ...anpuLLa Cm Fm பகலில் மேகம் இரவில் ஜோதி pakalil mEkam iravil jOthi Gm Bb Cm பசிக்கு மன்னா ருசிக்க உம் அன்பு pasikku manna rusikka um anpu Cm Fm Bb தாகம் தீர்க்க ஜீவ தண்ணீர் thakam thIrkka jIva thaNNIr Cm Gm Cm உள்ளங்கையில் என்னையும் கண்டீர் uLLangkaiyil ennaiyum kaNtIr ...அன்புள்ள ...anpuLLa

Send a Feedback about this Song