Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அபிஷேகியும் தேவா அபிஷேகியும்

apishEkiyum thEva apishEkiyum

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D அபிஷேகியும் தேவா அபிஷேகியும் apishEkiyum thEva apishEkiyum Bm E ஆனந்த தைலத்தினால் aanantha thailaththinal D C#m F#m சுயத்தை உடையும் சுத்திகரியும் suyaththai utaiyum suththikariyum Bm E D A துதியின் உடையால் அலங்கரியும் thuthiyin utaiyal alangkariyum A D உமது ஜனங்கள் உம்மில் மகிழ umathu janangkaL ummil makizha Bm E A உன்னத ஆவியால் உயிர்ப்பியுமே unnatha aaviyal uyirppiyumE D C#m துன்பங்கள் மாற துதிகள் எழும்ப thunpangkaL maRa thuthikaL ezhumpa Bm E A தூய ஆவியால் நிரப்பிடுமே thUya aaviyal nirappitumE ...அபிஷேகியும் ...apishEkiyum A D ஆவியின் வரங்கள் ஒன்பதையும் aaviyin varangkaL onpathaiyum Bm E A ஆவியின் கனிகள் ஒன்பதையும் aaviyin kanikaL onpathaiyum D C#m நொறுங்குண்டதும் நருங்குண்டதும் noRungkuNtathum narungkuNtathum Bm E A நிலைவர இருதயம் தந்திடுமே nilaivara iruthayam thanthitumE ...அபிஷேகியும் ...apishEkiyum A D பெந்தேகொஸ்தே நாளினில் நிறைவினிலே penthEkosthE naLinil niRaivinilE Bm E A அக்கினியாக இறங்கினீரே akkiniyaka iRangkinIrE D C#m தேவ ஆவியே தேற்றும் ஆவியே thEva aaviyE thERRum aaviyE Bm E A தேவை எனக்கு நீரல்லவோ thEvai enakku nIrallavO ...அபிஷேகியும் ...apishEkiyum A D சத்துரு சேனையை தகர்த்திடவே saththuru sEnaiyai thakarththitavE Bm E A சத்திய ஆவியை தந்திடுமே saththiya aaviyai thanthitumE D C#m சர்ப்பத்தை எடுக்க தேள்களை மிதிக்க sarppaththai etukka thELkaLai mithikka Bm E A சத்துவம் பொழிந்து வழிந்திடுமே saththuvam pozhinthu vazhinthitumE ...அபிஷேகியும் ...apishEkiyum

Send a Feedback about this Song