Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கு

aathiyil eethEnil aathamukku

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm ஆதியில் ஏதேனில் ஆதாமுக்கு ஏவாளை aathiyil eethEnil aathamukku eevaLai Bb F அருளிச் செய்தீரே aruLis seythIrE F C அவ்விதமாகவே இவ்விரு பேரையும் avvithamakavE ivviru pEraiyum Bb C F இணைத்தருள்வீரே iNaiththaruLvIrE F Dm மங்களமாய் திருமறையைத் தொடங்கி mangkaLamay thirumaRaiyaith thotangki Bb F மங்களமாய் முடித்தீர் mangkaLamay mutiththIr F C மங்கள மா மணவாளனாய் mangkaLa ma maNavaLanay C Bb C F மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர் maintharai manilaththil vituththIr ...ஆதியில் ஏதேனில் ...aathiyil eethEnil F Dm ஆபிரகாம் எலியேசர் தம் aapirakam eliyEsar tham Dm Bb F மன்றாட்டுக் கருள் புரிந்தீரே manRattuk karuL purinthIrE F C அங்ஙனமே இந்த மங்களம் angnganamE intha mangkaLam Bb C F செழிக்க ஆசியருள்வீரே sezhikka aasiyaruLvIrE ...ஆதியில் ஏதேனில் ...aathiyil eethEnil F Dm கானாவூர் கலியாணம் கண்டு kanavUr kaliyaNam kaNtu Bb F களித்த எம் கர்த்தரே வந்திடுவீர் kaLiththa em karththarE vanthituvIr F C காசினி மீதிவர் நேசமாய் kasini mIthivar nEsamay Bb C F வாழ்ந்திட கிருபை செய்திடுவீர் vazhnthita kirupai seythituvIr ...ஆதியில் ஏதேனில் ...aathiyil eethEnil F Dm இன்பமும் துன்பமும் இம்மண inpamum thunpamum immaNa Bb F மக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவே makkaL tham isainthu vazhnthitavE F C அன்பர் உம் பாதம் ஆதாரம் anpar um patham aatharam Bb C F என்றும்மை அணுகச் செய்திடுவீர் enRummai aNukas seythituvIr ...ஆதியில் ஏதேனில் ...aathiyil eethEnil


https://churchspot.com/?p=5128

Send a Feedback about this Song


Latest Songs