Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள்

aanantha naL ungkaL kalyaNa naL

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள் aanantha naL ungkaL kalyaNa naL B E இருவர் கூடும் பொன்னான நாள் iruvar kUtum ponnana naL A G#m நண்பர்களும் உறவினர்களும் naNparkaLum uRavinarkaLum F#m B7 E வாழ்த்து கூறும் நன்னாள் (இந்நாள்) vazhththu kURum nannaL innaL E A ஆதாம் ஏவாள் சேர்த்த தேவன் aatham eevaL sErththa thEvan F#m B E மணமகன் மணமகள் சேர்த்தருளும் maNamakan maNamakaL sErththaruLum A G#m ஒருவர்க்கொருவர் உதவியாக oruvarkkoruvar uthaviyaka B G# C#m வாழ கிருபை செய்யும் vazha kirupai seyyum A F#m ஒருவர்க்கொருவர் உதவியாக oruvarkkoruvar uthaviyaka B7 E வாழ கிருபை செய்யும் vazha kirupai seyyum ...ஆனந்த நாள் ...aanantha naL E A பூவுன் மணமும் போல் வாழ்க pUvun maNamum pOl vazhka F#m B E அன்பும் பண்பும் கொண்டு வாழ்க anpum paNpum koNtu vazhka A G#m இல்லற வாழ்வு இனிதே அமைய illaRa vazhvu inithE amaiya B G# C#m இரங்கி கிருபை செய்யும் irangki kirupai seyyum A F#m இல்லை வாழ்வு இனிதே அமைய illai vazhvu inithE amaiya B7 E இரங்கி கிருபை செய்யும் irangki kirupai seyyum ..ஆனந்த நாள் ..aanantha naL E A ஞானமும் பெலனும் தந்தருளும் nyanamum pelanum thantharuLum F#m B E பெயரும் புகழும் பெற்று வாழ peyarum pukazhum peRRu vazha A G#m பாரில் இயேசுவின் ஒளியில் திகழ paril iyEsuvin oLiyil thikazha B G# C#m பரமன் ஆசீர் தாரும் paraman aasIr tharum A F#m பாரில் இயேசுவின் ஒளியில் திகழ paril iyEsuvin oLiyil thikazha B7 E பரமன் ஆசீர் தாரும் paraman aasIr tharum ...ஆனந்த நாள் ...aanantha naL


https://churchspot.com/?p=5146

Send a Feedback about this Song


Latest Songs