Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆராதனை இந்த வேளை

aarathanai intha vELai

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Gm ஆராதனை இந்த வேளை aarathanai intha vELai C7 F ஆண்டவரைத் தொழும் காலை aaNtavaraith thozhum kalai Bb C துதியுடனே ஸ்தோத்திரிப்போம் thuthiyutanE sthOththirippOm Gm C7 F தூயவரை தொழுதிடுவோம் thUyavarai thozhuthituvOm F Bb ஆவியுடன் நல் உண்மையுடன் aaviyutan nal uNmaiyutan Gm C7 F ஆராதிப்போம் அவர் நாமத்தையே aarathippOm avar namaththaiyE Bb C கூடிடுவோம் பணிந்திடுவோம் kUtituvOm paNinthituvOm Gm C7 F கல்வாரி அன்பினை பாடிடுவோம் kalvari anpinai patituvOm ....ஆராதனை ....aarathanai F Bb திரு இரத்தத்தால் மீட்பர் சம்பாதித்த thiru iraththaththal mItpar sampathiththa Gm C7 F திருச்சபையில் தினம் கூடிடவே thirussapaiyil thinam kUtitavE Bb C தவறாமல் வேதம் ருசி பார்த்திட thavaRamal vEtham rusi parththita Gm C7 F திருப்பாதம் சேர்ந்து ஜெபித்திடுவோம் thiruppatham sErnthu jepiththituvOm ....ஆராதனை ....aarathanai F Bb மெய் சமாதானம் கிருபையுடன் mey samathanam kirupaiyutan Gm C7 F மாறாத மீட்பர் மகிமையுடன் maRatha mItpar makimaiyutan Bb C மாசற்ற பேரின்ப அன்பினிலே masaRRa pErinpa anpinilE Gm C7 F மறுரூபம் அடைந்தே பறந்திடுவோம் maRurUpam atainthE paRanthituvOm ....ஆராதனை ....aarathanai


https://churchspot.com/?p=5123

Send a Feedback about this Song


Latest Songs