Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆவியை அருளுமே சுவாமி

aaviyai aruLumE suvami

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E F#m ஆவியை அருளுமே சுவாமி aaviyai aruLumE suvami C#m A B E எனக்காய் உயிர் கொடுத்த வானத்தினரசே! enakkay uyir kotuththa vanaththinarasE E F#m நற்கனி தேடிவரும் காலங்களல்லவோ naRkani thEtivarum kalangkaLallavO C#m A B E நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ nanoru kaniyaRRa pazhmara mallavO A G#m C#m முக்கனி முகங்காணா வெம்பயிரல்லவோ -2 mukkani mukangkaNa vempayirallavO -2 E B A E முழு நெஞ்சம் விளைவற்ற உவர் நிலமல்லவோ muzhu nenysam viLaivaRRa uvar nilamallavO ...ஆவியை ...aaviyai E F#m பாவிக்கு ஆவியின் கனியெனும் சிநேகம் pavikku aaviyin kaniyenum sinEkam C#m A B E பரம சந்தோஷம், நீடிய சாந்தம் parama santhOsham nItiya santham A G#m C#m தேவ சமாதானம், நற்குணம், தயவு, thEva samathanam naRkuNam thayavu E B A E திட விசுவாசம் சிறுதெனுமில்லை thita visuvasam siRuthenumillai ...ஆவியை ...aaviyai E F#m தீபத்துக் கெண்ணெயை சீக்கிரமூற்றும் thIpaththuk keNNeyai sIkkiramURRum C#m A B E திரி யவியாமலே தீண்டியே யேற்றும் thiri yaviyamalE thINtiyE yERRum A G#m C#m பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் pava asUsangkaL vilakkiyE maRRum E B A E பரிசுத்த வரந்தந்தென் குறைகளைத் தீரும் parisuththa varanthanthen kuRaikaLaith thIrum ...ஆவியை ...aaviyai


https://churchspot.com/?p=5135

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS