Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இன்னமும் தாமதமேன்

innamum thamathamEn

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B இன்னமும் தாமதமேன் innamum thamathamEn C#m E இன்ப சத்தம் கேளாயே inpa saththam kELayE E A இன்னலின்றி காத்திட innalinRi kaththita B E இயேசுன்னை அழைக்கிறாரே iyEsunnai azhaikkiRarE E A E ஜீவனின் அதிபதி இயேசுவண்டை jIvanin athipathi iyEsuvaNtai E B நித்திய ஜீவனுண்டே niththiya jIvanuNtE A F#m நீங்கிடா அவர் அன்பையே nIngkita avar anpaiyE B E நாடி நீ வந்திடாயோ nati nI vanthitayO E B கல்வாரி மேட்டினிலே kalvari mEttinilE F#m C#m E கரங்களை விரித்தவராய் karangkaLai viriththavaray E A காத்துன்னை இரட்சித்திட kaththunnai iratsiththita B7 E கனிவுடன் அழைக்கிறாரே kanivutan azhaikkiRarE ...இன்னமும் ...innamum E B லோகத்தின் இன்பமெல்லாம் lOkaththin inpamellam F#m C#m E மாறிடும் க்ஷணப் பொழுதில் maRitum kshaNap pozhuthil E A மாறிடா நேசர் இயேசு maRita nEsar iyEsu B7 E மாண்புடன் அழைக்கிறாரே maNputan azhaikkiRarE ...இன்னமும் ...innamum E B நாளை உன் நாளாகுமோ naLai un naLakumO F#m C#m E நாடாயோ நாதனை நீ natayO nathanai nI E A நாசலோகை விட்டிட nasalOkai vittita B7 E நாதன் அழைக்கிறாரே nathan azhaikkiRarE ...இன்னமும் ...innamum

Send a Feedback about this Song