Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இம்மானுவேலின் இரத்தத்தால்

immanuvElin iraththaththal

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D இம்மானுவேலின் இரத்தத்தால் immanuvElin iraththaththal A B E7 நிறைந்த ஊற்றுண்டே niRaintha uuRRuNtE A D A எப்பாவத் தீங்கும் அதினால் eppavath thIngkum athinal A E A நிவிர்த்தியாகுமே nivirththiyakumE A E F#m நிவிர்த்தியாகுமே nivirththiyakumE A B E7 நிவிர்த்தியாகுமே nivirththiyakumE A D A மா பாவியான கள்ளனும் ma paviyana kaLLanum A B E7 அவ்வூற்றில் மூழ்கினான் avvURRil mUzhkinan A D A மன்னிப்பும் மோட்சானந்தமும் mannippum mOtsananthamum A E A அடைந்து பூரித்தான் atainthu pUriththan A E F#m அடைந்து பூரித்தான் atainthu pUriththan A B E7 அடைந்து பூரித்தான் atainthu pUriththan A D A அவ்வாறே நானும் இயேசுவால் avvaRE nanum iyEsuval A B E7 விமோசனம் பெற்றேன் vimOsanam peRREn A D A என் பாவம் நீங்கிப் போனதால் en pavam nIngkip pOnathal A E A ஓயாமல் பாடுவேன் ooyamal patuvEn A E F#m ஓயாமல் பாடுவேன் ooyamal patuvEn A B E7 ஓயாமல் பாடுவேன் ooyamal patuvEn A D A காயத்தில் ஓடும் இரத்தத்தை kayaththil ootum iraththaththai A B E7 விஸ்வாசத்தால் கண்டேன் visvasaththal kaNtEn A D A ஒப்பற்ற மீட்பர் நேசத்தை oppaRRa mItpar nEsaththai A E A எங்கும் பிரஸ்தாபிப்பேன் engkum pirasthapippEn A E F#m எங்கும் பிரஸ்தாபிப்பேன் engkum pirasthapippEn A B E7 எங்கும் பிரஸ்தாபிப்பேன் engkum pirasthapippEn A D A விண் வீட்டில் வல்ல நாதரை viN vIttil valla natharai A B E7 நான் கண்டு பூரிப்பேன் nan kaNtu pUrippEn A D A அங்கென்னை மீட்ட நேசத்தை angkennai mItta nEsaththai A E A கொண்டாடிப் போற்றுவேன் koNtatip pORRuvEn A E F#m கொண்டாடிப் போற்றுவேன் koNtatip pORRuvEn A B E7 கொண்டாடிப் போற்றுவேன் koNtatip pORRuvEn

Send a Feedback about this Song