Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

iyEsuvin anpai maRanthituvayO

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ iyEsuvin anpai maRanthituvayO Em G B7 மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் maRanthituvayO manithap paNpirunthal Em மறந்திடாதிருக்க சிலுவையிலே அவர் maRanthitathirukka siluvaiyilE avar G மரித்துத் தொங்கும் காட்சி mariththuth thongkum katsi D Em மனதில் நில்லாதோ manathil nillathO Em C அளவில்லா அன்பு அதிசய அன்பு aLavilla anpu athisaya anpu Em G B7 ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு aazham akalam nILam ellaikaNa anpu Em G களங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு kaLangkamilla anpu karuNaisEr anpu G D Em கல்வாரி மலையெங்கும் கதறிடும் அன்பு kalvari malaiyengkum kathaRitum anpu ...இயேசுவின் அன்பை ...iyEsuvin anpai Em C ஈடில்லா அன்பு இணையில்லா அன்பு iitilla anpu iNaiyilla anpu Em G B7 இயேசுவின் உயிர் தந்த இலட்சிய அன்பு iyEsuvin uyir thantha ilatsiya anpu Em G ஆனந்த அன்பு அபூர்வ அன்பு aanantha anpu apUrva anpu G D Em ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பு aaNtavar iyEsu nammIthu koNta anpu ...இயேசுவின் அன்பை ...iyEsuvin anpai Em C எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு enakkaka manuvuru thariththa nallanpu Em G B7 எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு enakkaka thannaiyE uNavakkum anpu Em G எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு enakkaka patukaL eeRRa pEranpu G D Em எனக்காக உயிரையே தந்த தேவன்பு enakkaka uyiraiyE thantha thEvanpu ...இயேசுவின் அன்பை ...iyEsuvin anpai

Send a Feedback about this Song