Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு நேசிக்கிறார்

iyEsu nEsikkiRar

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb இயேசு நேசிக்கிறார் iyEsu nEsikkiRar C F அவர் அன்பாய் நேசிக்கிறார் avar anpay nEsikkiRar F Bb பாவி நான் என்றாலும் தள்ளி விடாமலே pavi nan enRalum thaLLi vitamalE C A7 Dm Gm C7 F பாதுகாக்கின்றார் கிருபை தருகின்றார் pathukakkinRar kirupai tharukinRar F Am அழைத்தேனே நெருக்கத்திலே azhaiththEnE nerukkaththilE Gm C F Dm அன்போடு செவிகொடுத்தீர் – ஆபத்து anpOtu sevikotuththIr aapaththu C F காலத்திலே அரணான துணையானீர் kalaththilE araNana thuNaiyanIr F Bb ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன் aaththumaththil ennai muzhumanathutan C A7 Dm Gm C7 F அரவணைத்தாரே அன்பை அளித்தாரே aravaNaiththarE anpai aLiththarE ...இயேசு நேசிக்கிறார் ...iyEsu nEsikkiRar F Am Gm மாசற்ற தம் உதிரம் எனக்காக masaRRa tham uthiram enakkaka C F Dm சிலுவையிலே மனதார அளித்தவரை siluvaiyilE manathara aLiththavarai C F மனம் நோகச் செய்தேனே manam nOkas seythEnE F Bb மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை manasatsi thIvinai manniththu vazhvinai C A7 Dm Gm C7 F மாற்றி அமைத்தாரே மகிழ செய்தாரே maRRi amaiththarE makizha seytharE ...இயேசு நேசிக்கிறார் ...iyEsu nEsikkiRar

Send a Feedback about this Song