Em
உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
ummai nEsikkiREn iyEsuvE
D Em
என் இரட்சகா என் தேவா
en iratsaka en thEva
Em C D Em
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
ummai aarathippEn pORRuvEn thEva
Em G Em
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
ummai aarathippEn pORRuvEn thEva
Em C D Em
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன் – 2
nIrE enRum en vazhvinil thEvan 2
Em G
பெலவீனம் வியாதி எனைச்
pelavInam viyathi enais
G Em D
சூழும் போது பரிகாரி நீர் போதுமே
sUzhum pOthu parikari nIr pOthumE
Am
பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்
parisuththar nIrE paril vanthathal
D B7 Em
பாவங்கள் பறந்தோடுதே
pavangkaL paRanthOtuthE
Am G
பரலோகில் நான் சேர வழியானீரே
paralOkil nan sEra vazhiyanIrE
D Em
என் இரட்சகா என் தேவா – 2
en iratsaka en thEva 2
Em G
நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவா
nizhal thEti alainthEn nizhalanIr thEva
Em D
நிதம் உம்மை நான் பாடுவேன்
nitham ummai nan patuvEn
Am
நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
nilaiyilla vazhvil nIrthanE ennai
D B7 Em
நினைவில் கொள்ளும் நாதனே
ninaivil koLLum nathanE
Am G
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ-2
nIranRi yaruNtu nan pati makizha-2
D Em
என் இரட்சகா என் தேவா-2
en iratsaka en thEva-2