Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எருசலம் என் ஆலயம்

erusalam en aalayam

 F | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb எருசலம் என் ஆலயம் erusalam en aalayam F G C ஆசித்த வீடதே- aasiththa vItathE- F Bb நான் அதைக் கண்டு பாக்கியம் nan athaik kaNtu pakkiyam F C F அடைய வேண்டுமே ataiya vENtumE Dm Bb அடைய வேண்டுமே ataiya vENtumE F G C7 அடைய வேண்டுமே ataiya vENtumE F Bb F பொற்தளம் போட்ட வீதியில் poRthaLam pOtta vIthiyil F G C எப்போதுலாவுவேன் eppOthulavuvEn F Bb F பளிங்காய் தோன்றும் ஸ்தலத்தில் paLingkay thOnRum sthalaththil F C F எப்போது பணிவேன் eppOthu paNivEn Dm Bb எப்போது பணிவேன் eppOthu paNivEn F G C7 எப்போது பணிவேன் eppOthu paNivEn F Bb F எந் நாளும் கூட்டம் கூட்டமாய் en naLum kUttam kUttamay F G C நிற்கும் அம்மோட்சத்தார் niRkum ammOtsaththar F Bb F கர்த்தாவை போற்றிக் களிப்பாய் karththavai pORRik kaLippay F C F ஓய்வின்றிப் பாடுவார் ooyvinRip patuvar Dm Bb ஓய்வின்றிப் பாடுவார் ooyvinRip patuvar F G C7 ஓய்வின்றிப் பாடுவார் ooyvinRip patuvar F Bb F நானும் அங்குள்ள கூட்டத்தில் nanum angkuLLa kUttaththil F G C சேர்ந்தும்மைக் காணவே sErnthummaik kaNavE F Bb F வாஞ்சித்து லோக துன்பத்தில் vanysiththu lOka thunpaththil F C F களிப்பேன் இயேசுவே kaLippEn iyEsuvE Dm Bb களிப்பேன் இயேசுவே kaLippEn iyEsuvE F G C7 களிப்பேன் இயேசுவே kaLippEn iyEsuvE F Bb F எருசலேம் என் ஆலயம் erusalEm en aalayam F G C நான் உன்னில் வாழுவேன் nan unnil vazhuvEn F Bb F என் ஆவல் என் அடைக்கலம் en aaval en ataikkalam F C F எப்போது சேருவேன் eppOthu sEruvEn Dm Bb எப்போது சேருவேன் eppOthu sEruvEn F G C7 எப்போது சேருவேன் eppOthu sEruvEn


https://churchspot.com/?p=5124

Send a Feedback about this Song


Latest Songs