D A D
எழுந்தார் இறைவன் - ஜெயமே
ezhunthar iRaivan - jeyamE
D G A D
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
jeyamenavE ezhunthar iRaivan
D A Bm
சாவின் பயங்கரத்தை ஒழிக்க
savin payangkaraththai ozhikka
D A D
கெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க
ketta aaviyin vallamaiyai azhikka
G A
இப்பூவின் மீது சபை செழிக்க
ippUvin mIthu sapai sezhikka
...எழுந்தார்
...ezhunthar
D A Bm
செத்தவர் மீண்டுமே பிழைக்க
seththavar mINtumE pizhaikka
D A D
உயர் நித்திய ஜீவன் அளிக்க
uyar niththiya jIvan aLikka
G A
தேவ பக்தர் யாவரும் களிக்க
thEva pakthar yavarum kaLikka
...எழுந்தார்
...ezhunthar
D A Bm
விழுந்தவரை கரையேற்ற – பாவத்
vizhunthavarai karaiyERRa pavath
D A D
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
thamizhntha manukkulaththai maRRa viNNuk
G A
கெழுந்து நாம் அவரையே போற்ற
kezhunthu nam avaraiyE pORRa
...எழுந்தார்
...ezhunthar
D A Bm
கருதிய காரியம் வாய்க்க – தேவ
karuthiya kariyam vaykka thEva
D A D
சுருதி மொழிகளெல்லாம் காக்க
suruthi mozhikaLellam kakka
G A
நம் இரு திறத்தாரையும் சேர்க்க
nam iru thiRaththaraiyum sErkka
...எழுந்தார்
...ezhunthar