Em
கன்மலை மீதென் கால் நிறுத்தி
kanmalai mIthen kal niRuththi
A
அடிகள் உறுதி படுத்தும்
atikaL uRuthi patuththum
Bm Em
எங்கள் தேவா எங்கள் தேவா
engkaL thEva engkaL thEva
Em
கன்மலையானவர்
kanmalaiyanavar
Em A
கோட்டை துருகமானவர்
kOttai thurukamanavar
Em
எனக்கொத்தாசை வரும்
enakkoththasai varum
A Em
பர்வதமாகி பாதுகாப்பவர்
parvathamaki pathukappavar
Em
வறட்சியான காலம்
vaRatsiyana kalam
A
என்னை திருப்தியாக்கினீர்
ennai thirupthiyakkinIr
Em
நீர்பாய்ச்சலான தோட்டம்
nIrpayssalana thOttam
Bm
போல செழிப்பாக்கினீர்
pOla sezhippakkinIr
Em A
உருக்கமான இருக்கங்களால் முடி சூட்டினீர்
urukkamana irukkangkaLal muti sUttinIr
Em
மனக்கலக்கம் மாற்றி உமக்குள்
manakkalakkam maRRi umakkuL
Em
புது சிருஷ்டியாக்கினீர்
puthu sirushtiyakkinIr
...கன்மலையானவர்
...kanmalaiyanavar
Em
உத்தமமான வழியினில்
uththamamana vazhiyinil
A
என்னை நித்தமும் நடத்தினீர்
ennai niththamum nataththinIr
Em
விடாய்த்து போன ஆத்துமாவை
vitayththu pOna aaththumavai
Em
ஆற்றி தேற்றினீர்
aaRRi thERRinIr
Em
உலர்ந்து போன எலும்பை
ularnthu pOna elumpai
A
உயிர்கொடுத்து எழுப்பினீர்
uyirkotuththu ezhuppinIr
Em
வற்றாத நீருற்றைப் போல வளமாக்கினீர்
vaRRatha nIruRRaip pOla vaLamakkinIr
...கன்மலையானவர்
...kanmalaiyanavar
Em
கர்த்தருக்காக பொறுமையுடன்
karththarukkaka poRumaiyutan
A
காத்திருந்தேனே அவர் என்னிடமாக
kaththirunthEnE avar ennitamaka
Em
சாய்ந்து எந்தன் கூக்குரல் கேட்டார்
saynthu enthan kUkkural kEttar
Em
குழியில் விழுந்து மடிந்திடாமல்
kuzhiyil vizhunthu matinthitamal
Em
வலக்கரம் பிடித்தார்
valakkaram pitiththar
A
அவர் துதியை பாடும் பாடல்
avar thuthiyai patum patal
Em
எந்தன் வாயினில் கொடுத்தார்
enthan vayinil kotuththar
....கன்மலையானவர்
....kanmalaiyanavar