Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கரையேறி உமதண்டை

karaiyERi umathaNtai

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am C கரையேறி உமதண்டை karaiyERi umathaNtai C G C நிற்கும் போது ஆண்டவா niRkum pOthu aaNtava C Am Em உதவாமல் பலனற்று uthavamal palanaRRu C F G C வெட்கப்பட்டு போவேனோ? vetkappattu pOvEnO C F G ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல் aathma onRum iratsikkamal Am F G வெட்கத்தோடே ஆண்டவா vetkaththOtE aaNtava C Am Em வெறுங்கையனாக உம்மை veRungkaiyanaka ummai F G C கண்டு கொள்ளல் ஆகுமா? kaNtu koLLal aakuma C F G ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை aaththumakkaL pEril vanysai Am F G வைத்திராமல் சோம்பலாய் vaiththiramal sOmpalay C Am Em காலம் கழித்தோர் அந்நாளில் kalam kazhiththOr annaLil F G C துக்கிப்பார் நிர்ப்பந்தராய் thukkippar nirppantharay C F G தேவரீர் கை தாங்க சற்றும் thEvarIr kai thangka saRRum Am F G சாவுக்கஞ்சி கலங்கேன் savukkanysi kalangkEn C Am Em ஆயினும் நான் பலன் காண aayinum nan palan kaNa F G C உழைக்காமற் போயினேன் uzhaikkamaR pOyinEn C F G அந்தகாரத்தால் நிறைந்து anthakaraththal niRainthu Am F G சொஸ்தமின்றி வாழ்ந்தேனே sosthaminRi vazhnthEnE C Am Em உம்மை சொந்தமாக தந்து ummai sonthamaka thanthu F G C என்னை மீட்டுக் கொண்டீரே ennai mIttuk koNtIrE C F G வாழ்நாள் எல்லாம் வீண் நாளாக vazhnaL ellam vIN naLaka Am F G சென்று போயிற்றே ஐயோ senRu pOyiRRE aiyO C Am Em மோசம் போனேன் விட்ட நன்மை mOsam pOnEn vitta nanmai F G C அழுதாலும் வருமோ azhuthalum varumO C F G பக்தரே உற்சாகத்தோடு paktharE uRsakaththOtu Am F G எழும்பி பிரகாசிப்பீர் ezhumpi pirakasippIr C Am Em ஆத்துமாக்கள் இயேசுவண்டை aaththumakkaL iyEsuvaNtai F G C வந்து சேர உழைப்பீர் vanthu sEra uzhaippIr


https://churchspot.com/?p=5126

Send a Feedback about this Song


Latest Songs