கர்த்தராம் இயேசுவை பாடித் துதிப்போம்
karththaram iyEsuvai patith thuthippOm
E | 2/4
Lyrics
தமிழ்
A-
A+
E C#m
கர்த்தராம் இயேசுவை பாடித் துதிப்போம்
karththaram iyEsuvai patith thuthippOm
G#m B
களிப்பாய் சபை நடுவில்
kaLippay sapai natuvil
F#m B
உம் திவ்விய அன்பு எம்மில் பொங்க
um thivviya anpu emmil pongka
A B7 E
உயர்ந்த நாமம் புகழ்வோம்
uyarntha namam pukazhvOm
E A
தாயின் வயிற்றினில் உருவாகு முன்
thayin vayiRRinil uruvaku mun
F#m E
தேவா எம்மைத் தெரிந்தெடுத்தீர்
thEva emmaith therinthetuththIr
E B C#m
சொல்லி முடியா உம் மாட்சிமையைய்
solli mutiya um matsimaiyaiy
A B7 E
எண்ணி அல்லேலூயா பாடுவோம்
eNNi allElUya patuvOm
...கர்த்தராம் இயேசுவை
...karththaram iyEsuvai
E A
கர்த்தர் செய்த பல நன்மைகட்காய்
karththar seytha pala nanmaikatkay
F#m E
என்ன செலுத்துவோம் பதிலாய்
enna seluththuvOm pathilay
E B C#m
இரட்சிப்பின் பாத்திரம் தூக்கி எடுத்தோராய்
iratsippin paththiram thUkki etuththOray
A B7 E
கர்த்தர் நாமம் தொழுவோம்
karththar namam thozhuvOm
...கர்த்தராம் இயேசுவை
...karththaram iyEsuvai
E A
உம்மைப்போல் எம்மை நேசித்தவர்
ummaippOl emmai nEsiththavar
F#m E
உலகில் எவருமே இல்லை
ulakil evarumE illai
E B C#m
நன்றியால் எமது உள்ளம் பூரித்திட
nanRiyal emathu uLLam pUriththita
A B7 E
இன்றும்மை வாழ்த்திடுவோம்
inRummai vazhththituvOm
...கர்த்தராம் இயேசுவை
...karththaram iyEsuvai
E A
இயேசுவே உம் பாதம் சேர்ந்திடும் நாள்
iyEsuvE um patham sErnthitum naL
F#m E
என்ன பேரின்பம் பெற்றிடுவோம்
enna pErinpam peRRituvOm
E B C#m
எங்கள் உள்ளம் நாடும் தூய சீயோனிலே
engkaL uLLam natum thUya sIyOnilE
A B7 E
இன்பமாய் ஆராதிப்போம்
inpamay aarathippOm
...கர்த்தராம் இயேசுவை
...karththaram iyEsuvai