G C
கர்த்தரின் வார்த்தை வல்லமையானது
karththarin varththai vallamaiyanathu
Am D B7 Em
கடல் காற்று அலை யாவும்
katal kaRRu alai yavum
C Bm
கடலின் ஆழம் புயலின் சீற்றம்
katalin aazham puyalin sIRRam
Am D G
கர்த்தர் சொல்ல வழி திறக்கும் – 2
karththar solla vazhi thiRakkum 2
G C
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
D G
அல்லேலூயா அல்லேலூயா - 2
allElUya allElUya - 2
G C
கானான் தேசம் நோக்கிச் செல்ல
kanan thEsam nOkkis sella
Am D G
கடல் வழியும் காட்டிடுவார்
katal vazhiyum kattituvar
G C
பகைவர் நெருங்கி அருகில் சேர
pakaivar nerungki arukil sEra
Am D G
பரமன் வழியும் திறந்திடுவார்
paraman vazhiyum thiRanthituvar
...அல்லேலூயா
...allElUya
G C
நடுக்கடலில் சீஷர் கூட்டம்
natukkatalil sIshar kUttam
Am D G
நாலாம் ஜாமத்தில் பயணம் சென்றார்
nalam jamaththil payaNam senRar
G C
கர்த்தர் கடல் மேல் நடந்து வந்தார்
karththar katal mEl natanthu vanthar
Am D G
கடுங்காற்றும் மாற்றிப் போட்டார்
katungkaRRum maRRip pOttar
...அல்லேலூயா
...allElUya
G C
சீஷர்கள் பயந்து ஓடிபோனார்
sIsharkaL payanthu ootipOnar
Am D G
சீறும் கடலில் வலையை விரித்தார்
sIRum katalil valaiyai viriththar
G C
ராமுழுவதும் கவலை கொண்டார்
ramuzhuvathum kavalai koNtar
Am D G
இரட்சகர் சொல்ல அற்புதர் கண்டார்
iratsakar solla aRputhar kaNtar
...அல்லேலூயா
...allElUya