Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கல்யாணமாம் கல்யாணம்

kalyaNamam kalyaNam

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G C கல்யாணமாம் கல்யாணம் kalyaNamam kalyaNam Am G கானாவூரு கல்யாணம் kanavUru kalyaNam G D கர்த்தர் இயேசு கனிவுடனே karththar iyEsu kanivutanE C G கலந்து கொண்ட கல்யாணம் kalanthu koNta kalyaNam G C விருந்தினர் விரும்பியே virunthinar virumpiyE D Em அருந்த ரசமும் இல்லையே aruntha rasamum illaiyE G Am அதை அறிந்த மரியாளும் athai aRintha mariyaLum D G ஆண்டவரிடம் சொன்னாளே aaNtavaritam sonnaLE ..கல்யாணமாம் ..kalyaNamam G C கருணை வள்ளல் இயேசுவும் karuNai vaLLal iyEsuvum D Em கனிவாய் நீரை ரசமதாய் kanivay nIrai rasamathay G Am மாற்றி அனைவர் பசியையும் maRRi anaivar pasiyaiyum D G ஆற்றி அருளை வழங்கினார் aaRRi aruLai vazhangkinar ..கல்யாணமாம் ..kalyaNamam G C இல்லறமாம் பாதையில் illaRamam pathaiyil D Em இல்லை என்னும் வேளையில் illai ennum vELaiyil G Am சொல்லிடுவீர் அவரிடம் sollituvIr avaritam D G நல்லறமாய் வாழுவீர் nallaRamay vazhuvIr ..கல்யாணமாம் ..kalyaNamam

Send a Feedback about this Song