Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காலையில் துதிப்பேன்

kalaiyil thuthippEn

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F# காலையில் துதிப்பேன் kalaiyil thuthippEn Bm G கருத்துடன் துதிப்பேன் karuththutan thuthippEn Em G காலை தேடுவோர் கண்டடைவார் என்ற kalai thEtuvOr kaNtataivar enRa A7 D கர்த்தரையே துதிப்பேன் karththaraiyE thuthippEn D Bm போன ராவிலே காத்தீர் pOna ravilE kaththIr A D புது காலையை காணச்செய்தீர் puthu kalaiyai kaNasseythIr G F#m Bm தேவனே என் உள்ளத்தில் தானேயிருந்து thEvanE en uLLaththil thanEyirunthu A G D இந்நாளை கடக்கச் செய்தீர் innaLai katakkas seythIr ...காலையில் ...kalaiyil D Bm A இந்த வனாந்தரத்தில் எனக்கெந்த intha vanantharaththil enakkentha A D G இடர் வந்தாலும்-இயேசுவே itar vanthalum-iyEsuvE G F#m Bm உம்மில் சார்ந்திருக்கும் எந்தன் ummil sarnthirukkum enthan A G D ஜெயம் ஜெயம் நீர் தானே jeyam jeyam nIr thanE ...காலையில் ...kalaiyil D Bm ஆதி அன்பை இழந்தே aathi anpai izhanthE A D ஜனம் வாடி தவித்திடுதே janam vati thaviththituthE G F#m Bm ஆதி சபை அதிகாலையில் கூறி aathi sapai athikalaiyil kURi A G D பாடி புகழ்ந்திடுவேன் pati pukazhnthituvEn ...காலையில் ...kalaiyil D Bm கறை திரை யாவும் நீக்கி kaRai thirai yavum nIkki A D சுத்த கற்புள்ள கன்னிகையாய் suththa kaRpuLLa kannikaiyay G F#m Bm வானில் வரும் மணவாளனை சந்திக்க vanil varum maNavaLanai santhikka A G D வாஞ்சை பெருகுதையா vanysai perukuthaiya ...காலையில் ...kalaiyil D Bm இயேசுவே நீர் வந்தாலும் iyEsuvE nIr vanthalum A D என்னை மரணம் சந்தித்தாலும் ennai maraNam santhiththalum G F#m Bm ஆயத்தமாய் உந்தன் சேவை செய்து aayaththamay unthan sEvai seythu A G D அல்லேலூயா எதிர் நோக்குவேன் allElUya ethir nOkkuvEn ...காலையில் ...kalaiyil


https://churchspot.com/?p=5121

Send a Feedback about this Song


Latest Songs