Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிருபையே உன்னை இந்நாள்

kirupaiyE unnai innaL

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm கிருபையே உன்னை இந்நாள் kirupaiyE unnai innaL G D A வரையும் காத்தது என் கிருபையே varaiyum kaththathu en kirupaiyE D Bm C பாதையில் கஷ்டம் அணுகிடும் போது pathaiyil kashtam aNukitum pOthu G A D பங்கம் வரா நான் உன்னை தாங்கினேன் pangkam vara nan unnai thangkinEn Bm பெலமீந்தேன் கரத்தால் pelamInthEn karaththal Em A தூக்கினேன் உன்னை நான் thUkkinEn unnai nan D A G எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த enthan anpinal unnai niRuththa D Bm C சோதனையாலே சோர்ந்திடும் போது sOthanaiyalE sOrnthitum pOthu G A D சொந்தமென நான் உன்னை சந்தித்தேன் sonthamena nan unnai santhiththEn Bm ஜோதியை உன் முன்னில் jOthiyai un munnil Em ஜொலித்திடச் செய்திட்டேன் joliththitas seythittEn D A G ஜெய கீதங்கள் பாட வைத்திட்டேன் jeya kIthangkaL pata vaiththittEn ...கிருபையே ...kirupaiyE D Bm C ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே eekanay nIyum sanysalaththalE G A D ஏங்கும் போது உன்னண்டை வந்திட்டேன் eengkum pOthu unnaNtai vanthittEn Bm ஏற்ற நல் துணையை eeRRa nal thuNaiyai Em D ஈந்திட்டேனல்லோ நான் – என்றும் iinthittEnallO nan enRum A G உன்னை நான் சொந்தமாக்கினேன் unnai nan sonthamakkinEn ...கிருபையே ...kirupaiyE D Bm C ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன் jeyamana pathai senRitas seythEn G A D Bm செப்பமாக உன் கரம் பிடித்தேன் – ஜெய seppamaka un karam pitiththEn jeya Em ஜெய கீதங்கள் தொனித்திடச் செய்தேனே jeya kIthangkaL thoniththitas seythEnE D A G சேவை செய்யவும் கிருபை தந்தேனே sEvai seyyavum kirupai thanthEnE ...கிருபையே ...kirupaiyE D Bm C என்றென்றுமாக என் கிருபை காட்ட enRenRumaka en kirupai katta G கொண்டேன் உன்னை koNtEn unnai A D Bm இம்மண்ணில் பிரித்தே – என் அரும் immaNNil piriththE en arum Em மகனே காப்பேனே உன்னை நான் makanE kappEnE unnai nan D A G உன் தந்தை நான் உன்னை விடேனே un thanthai nan unnai vitEnE ...கிருபையே ...kirupaiyE

Send a Feedback about this Song