E C#m
கிறிஸ்துவின் அடைகலத்தில்
kiRisthuvin ataikalaththil
E B
சிலுவையின் மா நிழலில்
siluvaiyin ma nizhalil
F#m B
கன்மலை வெடிப்பதனில்
kanmalai vetippathanil
A B E
புகலிடம் கண்டு கொண்டேன்
pukalitam kaNtu koNtEn
E C#m
இரட்சிப்பின் கீதங்களும்
iratsippin kIthangkaLum
A E
மகிழ்ச்சியின் சப்தங்களும்
makizhssiyin sapthangkaLum
A
கார் மேக இருட்டினில்
kar mEka iruttinil
G#m
தீபமாய் இலங்கிடும்
thIpamay ilangkitum
F#m B7 E
கர்த்தரால் இசை வளரும் – நான்
karththaral isai vaLarum nan
E C#m
தேவனின் ராஜ்ஜியத்தை
thEvanin rajjiyaththai
A E
திசையெங்கும் விரிவாக்கிடும்
thisaiyengkum virivakkitum
A
ஆசையில் ஜெபித்திடும்
aasaiyil jepiththitum
G#m
அதற்கென்றே வாழ்ந்திடும்
athaRkenRE vazhnthitum
F#m B7 E
யாருக்கும் கலக்கமில்லை – நான்
yarukkum kalakkamillai nan
E C#m
பொல்லோனின் பொறாமைகளும்
pollOnin poRamaikaLum
A E
மறைவான சதி பலவும்
maRaivana sathi palavum
A
வல்லோனின் கரத்தினில்
vallOnin karaththinil
G#m
வரைபடமாயுள்ள
varaipatamayuLLa
F#m B7 E
யாரையும் அணுகாது – நான்
yaraiyum aNukathu nan