Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சிந்தியுங்கள் கிருபைகளை

sinthiyungkaL kirupaikaLai

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G A சிந்தியுங்கள் கிருபைகளை sinthiyungkaL kirupaikaLai D Em A பாரங்களை அவர் மேல் வைப்போம் parangkaLai avar mEl vaippOm D Bm G D நன்மையாக அவர் மாற்றிடுவார் nanmaiyaka avar maRRituvar Bm Em A D இயேசு என்றும் நம்மோடுண்டு iyEsu enRum nammOtuNtu D G F#m சொந்த உயிரை தந்தவரே sontha uyirai thanthavarE Bm G F#m திக்கற்றவர்களாய் விடுவாரோ thikkaRRavarkaLay vituvarO G A வாசஸ்தலங்கள் ஆயத்தமே vasasthalangkaL aayaththamE Bm Em A D இயேசு வருவார் சேர்ந்திடுவோம் iyEsu varuvar sErnthituvOm D G உள்ளம் கலங்கி தம் அருகே uLLam kalangki tham arukE A F#m செல்லும் வேளையில் ஆறுதல் தருவார் sellum vELaiyil aaRuthal tharuvar G A கண்ணீர் துடைத்திடுவார் kaNNIr thutaiththituvar Em A D ஆத்தும பெலன் தருவார் aaththuma pelan tharuvar D G மரணப் படுக்கை மாற்றி விரிக்கும் maraNap patukkai maRRi virikkum A F#m D மா நாதர் இயேசு மரணத்தை வென்றவர் ma nathar iyEsu maraNaththai venRavar G A அற்புத மருத்துவரே aRputha maruththuvarE Em A D வஸ்திரத்தின் தொங்கலைத் தொடு vasthiraththin thongkalaith thotu D G நாளையை எண்ணி வாடுவதேன் naLaiyai eNNi vatuvathEn A F#m D காட்டுப் புஷ்பங்களை கவனித்துப்பார் kattup pushpangkaLai kavaniththuppar G A உன்னை போஷித்திட unnai pOshiththita Em A D இயேசு போதுமானவர் iyEsu pOthumanavar


https://churchspot.com/?p=5125

Send a Feedback about this Song


Latest Songs