Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சிலுவையில் தொங்கும்

siluvaiyil thongkum

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D சிலுவையில் தொங்கும் siluvaiyil thongkum A D இயேசுவைப் பார் iyEsuvaip par G Em A D திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் thiru iraththam sinthum thEvanaippar Bm A முள் முடி தலையி பாருங்களேன் muL muti thalaiyi parungkaLEn G A D முகமெல்லாம் இரத்தம் அழகில்லை mukamellam iraththam azhakillai G A கள்வர்கள் நடுவில் கதறுகிறார் kaLvarkaL natuvil kathaRukiRar Em A D கருணை தேவன் உனக்காக karuNai thEvan unakkaka ...சிலுவையில் ...siluvaiyil Bm A கை கால் ஆணிகள் காயங்களே kai kal aaNikaL kayangkaLE G A D கதறுகிறார் தாங்க முடியாமல் kathaRukiRar thangka mutiyamal G A இறைவா ஏன் என்னை கை நெகிழ்ந்தீர் iRaiva een ennai kai nekizhnthIr Em A D என்றே அழுது புலம்புகிறார் enRE azhuthu pulampukiRar ...சிலுவையில் ...siluvaiyil


https://churchspot.com/?p=5131

Send a Feedback about this Song


Latest Songs