E G#m
சிலுவை கொடியேந்தி செல்லுவோம்
siluvai kotiyEnthi selluvOm
B A E
இனிமை கவிபாடி வெல்லுவோம்
inimai kavipati velluvOm
A B
செல்லுவோம் சொல்லுவோம் வெல்லுவோம்
selluvOm solluvOm velluvOm
E A G#m C#m
காடு மலைகளும் கடந்து செல்லுவோம்
katu malaikaLum katanthu selluvOm
F#m B7 E
கடின உள்ளங்கள் உருகப் பாடுவோம்
katina uLLangkaL urukap patuvOm
...சிலுவை
...siluvai
E A G#m C#m
வேதம் என்னும் மெய் தீபம் ஏற்றியே
vEtham ennum mey thIpam eeRRiyE
F#m B7 E
பேதையர்க்கு நாம் பாதை காட்டுவோம்
pEthaiyarkku nam pathai kattuvOm
...சிலுவை
...siluvai
E A G#m C#m
துன்பம் வந்தாலும் தொல்லை நேர்ந்தாலும்
thunpam vanthalum thollai nErnthalum
F#m B7 E
தூயர் சேவையில் பின்னடையோமே
thUyar sEvaiyil pinnataiyOmE
...சிலுவை
...siluvai
E A G#m C#m
இயேசு ராஜாவின் ராஜ்ஜியம் வளர
iyEsu rajavin rajjiyam vaLara
F#m B7 E
இன்ப நாமத்தை எங்கும் கூறுவோம்
inpa namaththai engkum kURuvOm
...சிலுவை
...siluvai