C
ஜெயம் ஜெயம் அல்லேலூயா
jeyam jeyam allElUya
F C
ஜெயம் ஜெயம் எப்போதும்
jeyam jeyam eppOthum
Dm
ஜெயம் ஜெயம் அல்லேலூயா
jeyam jeyam allElUya
G C
ஜெயம் ஜெயம் எப்போதும்
jeyam jeyam eppOthum
C Dm
இயேசு நாதர் நாமத்திற்கு
iyEsu nathar namaththiRku
G C
ஜெயம் ஜெயம் எப்போதும்
jeyam jeyam eppOthum
C
உம்மைப் பின் செல்வேன் என் சுவாமி
ummaip pin selvEn en suvami
F C Dm
எனக்காக நீர் மரித்தீர் – எல்லோரும்
enakkaka nIr mariththIr ellOrum
G F C
ஓடினாலும் உமதன்பால் நான் நிற்பேன்
ootinalum umathanpal nan niRpEn
C
பாவி பாவி பாவி பாவி
pavi pavi pavi pavi
F C Dm
பரலோகம் சேரலாம் – பிராண நாதர்
paralOkam sEralam piraNa nathar
G F C
பாதத்தண்டை தாவியே நீ ஓடி வா
pathaththaNtai thaviyE nI ooti va
C
பாவ சஞ்சலத்தை விட
pava sanysalaththai vita
F C Dm
நாளை வரைக் காத்திராதே – இரட்சகரே
naLai varaik kaththirathE iratsakarE
G F C
அழைக்கிறார் பாவியே நீ ஓடி வா
azhaikkiRar paviyE nI ooti va
C
நானே வழி நானே சத்தியம்
nanE vazhi nanE saththiyam
F C Dm
நானே ஜீவன் என்றாரே – நாதன்
nanE jIvan enRarE nathan
G F C
கிறிஸ்துவண்டை பாவியே நீ ஓடி வா
kiRisthuvaNtai paviyE nI ooti va