Dm F
திக்கற்ற வேளையிலே
thikkaRRa vELaiyilE
Dm C
பக்கபலம் இயேசு
pakkapalam iyEsu
Am Gm
எக்காலமும் உனக்கு
ekkalamum unakku
Am Dm
தக்க துணை இயேசு
thakka thuNai iyEsu
Dm Gm
காலைத் தள்ளாட வொட்டார்
kalaith thaLLata vottar
C F A7
உன்னை காக்கிறவர் உறங்கார்
unnai kakkiRavar uRangkar
Dm Gm C F
காலையிலும் மாலையிலும்(2)
kalaiyilum malaiyilum2
F A Dm
எவ்வேளையிலும் அரவணைப்பார்
evvELaiyilum aravaNaippar
...திக்கற்ற
...thikkaRRa
Dm Gm
கண்களை ஏறெடுத்தால்
kaNkaLai eeRetuththal
C F A7
இன்றே நீ விசுவாசித்தால்
inRE nI visuvasiththal
Dm Gm C F
நன்மைகளை அற்புதமாய்(2)
nanmaikaLai aRputhamay2
F A Dm
ஏற்று நீ கண்டிடுவாய்
eeRRu nI kaNtituvay
...திக்கற்ற
...thikkaRRa