Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
திவ்விய எக்காள சத்தம் கேட்க

thivviya ekkaLa saththam kEtka

 F | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F C திவ்விய எக்காள சத்தம் கேட்க thivviya ekkaLa saththam kEtka C Bb F இயேசு தோன்றும் காலத்தில் iyEsu thOnRum kalaththil F Dm F G C7 ஆவலாய் அக்காட்சி கண்டானந்திப்பேன் aavalay akkatsi kaNtananthippEn F Bb F மீட்கப்பட்ட தாசர் ஒன்று கூடி மோட்சலோகத்தில் mItkappatta thasar onRu kUti mOtsalOkaththil F C7 F நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன் niRkum pOthu nanum kUtavE niRpEn F C Dm தாசர் விண்ணில் ஒன்று கூடி thasar viNNil onRu kUti Bb C F தாசர் விண்ணில் ஒன்று கூடி thasar viNNil onRu kUti Am Dm Bb Bbm தாசர் விண்ணில் ஒன்று கூடி(3) thasar viNNil onRu kUti3 F C7 F நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன் niRkum pOthu nanum kUtavE niRpEn F C நித்திரை செய்த பக்தர் உயிர்த்து niththirai seytha pakthar uyirththu C Bb F வானமேறியேகுவார்-மீட்பர் vanamERiyEkuvar-mItpar Dm F G C7 மாண்பைக் கண்டு ஆரவாரிப்பேன் maNpaik kaNtu aaravarippEn F விசுவாசிகள் எல்லாரும் visuvasikaL ellarum Bb F விண்ணில் கூடி வாழுவார் viNNil kUti vazhuvar F C7 F அந்த நாளில் நானும் கூடவே நிற்பேன் antha naLil nanum kUtavE niRpEn ....தாசர் விண்ணில் ....thasar viNNil F C இயேசு நாதரின் பேரன்பை எங்கும் iyEsu natharin pEranpai engkum Bb F Dm கூறும் படிக்கே-சோர்வில்லாமல் kURum patikkE-sOrvillamal Dm F G C7 வேலை செய்து ஜீவிப்பேன் vElai seythu jIvippEn F Bb F பின்பு தாசர் ஒன்று கூடி தேவ சந்நிதியிலே pinpu thasar onRu kUti thEva sannithiyilE F C7 F நிற்கும் போது நானும் கூடவே நிற்பேன் niRkum pOthu nanum kUtavE niRpEn ...தாசர் விண்ணில் ...thasar viNNil


https://churchspot.com/?p=5120

Send a Feedback about this Song


Latest Songs