G C D G
நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே
nannaLithilE aasi kURa varum thEvanE
G B Em D
வருடங்கள் காலங்கள் கழிந்தாலும்
varutangkaL kalangkaL kazhinthalum
Am D G
வழுவாமல் காக்கும் பரிசுத்தரே
vazhuvamal kakkum parisuththarE
G D
கைகளின் பலனை சாப்பிடுவாய்
kaikaLin palanai sappituvay
Am D G
பாக்கியமும் நன்மையும் உண்டாகியிருக்கும்
pakkiyamum nanmaiyum uNtakiyirukkum
G G7 C
உன் பிள்ளைகள் உன்னை சுற்றிலுமிருந்து
un piLLaikaL unnai suRRilumirunthu
Am D7 G
ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்
olivamarak kanRukaLaip pOlirupparkaL
...நன்னாளிதிலே
...nannaLithilE
G D
நித்திய ஜீவனை அளியும் தேவா
niththiya jIvanai aLiyum thEva
Am D G
நித்தமும் உம்மை ஆராதிக்க – உம்
niththamum ummai aarathikka um
G7 C
செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல
settaikaL maRaivil kunysukaL pOla
Am D7 G
எந்நாளும் பாதுகாத்திடுவீரே
ennaLum pathukaththituvIrE
...நன்னாளிதிலே
...nannaLithilE