Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை

nan unnai vittu vilakuvathillai

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B நான் உன்னை விட்டு விலகுவதில்லை nan unnai vittu vilakuvathillai Em B Em நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை nan unnai enRum kaivituvathillai E A நான் உன்னைக் காண்கின்ற தேவன் nan unnaik kaNkinRa thEvan B7 Em கண்மணி போல் உன்னைக் காப்பேன் kaNmaNi pOl unnaik kappEn Em G பயப்படாதே நீ மனமே payappatathE nI manamE Em D நான் காத்திடுவேன் உன்னை தினமே nan kaththituvEn unnai thinamE Em G அற்புதங்கள் நான் செய்திடுவேன் aRputhangkaL nan seythituvEn Em C D Em உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் unnai athisayamay nan nataththituvEn Em G திகையாதே கலங்காதே மனமே thikaiyathE kalangkathE manamE Em D நான் உன்னுடனிருக்க பயமேன் nan unnutanirukka payamEn Em G கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் kaNNIr yavaiyum thutaiththituvEn Em C D Em உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன் un kavalaikaL yavaiyum pOkkituvEn Em G அனுதினம் என்னைத் தேடிடுவாய் anuthinam ennaith thEtituvay Em D நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் nan aLiththitum pelanaip peRRituvay Em G அத்திமரம் போல் செழித்திடுவாய் – aththimaram pOl sezhiththituvay Em C D Em நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் nan aasaiyay uNNa kani kotuppay Em G நீதியின் வலகரத்தாலே உன்னை nIthiyin valakaraththalE unnai Em D தாங்குவேன் நான் அன்பினாலே thangkuvEn nan anpinalE Em G ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய் aaviyil uNmaiyay jepiththituvay Em C D Em தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய் thinam allElUya enRE aarpparippay


https://churchspot.com/?p=5181

Send a Feedback about this Song


Latest Songs