Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நாளைய தினத்தைக் குறித்து

naLaiya thinaththaik kuRiththu

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D நாளைய தினத்தைக் குறித்து naLaiya thinaththaik kuRiththu Em Am பயமில்லை – நாதன் இயேசு payamillai nathan iyEsu D G எல்லாம் பார்த்துக் கொள்வார் ellam parththuk koLvar Bm Em எல்லாம் பார்த்துக் கொள்வார்(2) ellam parththuk koLvar2 Em ஆண்டவர் எனது வெளிச்சமும் aaNtavar enathu veLissamum Am மீட்புமானார் mItpumanar D G எதற்கும் பயப்படேன் ethaRkum payappatEn A D அவரே எனது வாழ்வின் பெலனானார் avarE enathu vazhvin pelananar C D Em யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா yarukkum anysitEn allElUya Em Am கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே kEtuvarum naLil kUtara maRaivinilE D G ஒளித்து வைத்திடுவார் oLiththu vaiththituvar A D கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் kanmalaiyin mEl uyarththi niRuththituvar C D Em கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா kalakkam enakkillai allElUya Em Am தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் thakappanum thayum ennai kaivittalum D G கர்த்தர் சேர்த்துக் கொள்வார் karththar sErththuk koLvar A D கர்த்தருக்காய் தினமும் காத்திருப்பேன் karththarukkay thinamum kaththiruppEn C D Em புதுபெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா puthupelan peRRituvEn allElUya Em Am சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும் singkakkuttikaL pattini kitanthalum D G A எனக்கோ குறைவில்லை – குறைகளை enakkO kuRaivillai kuRaikaLai A D எல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார் ellam niRaivakkith thanthituvar C D Em கொஞ்சமும் பயமில்லை - அல்லேலூயா konysamum payamillai - allElUya


https://churchspot.com/?p=5164

Send a Feedback about this Song


Latest Songs