A D
படகோ படகு கடலிலே படகு
patakO pataku katalilE pataku
Bm E A
கர்த்தர் இயேசு இல்லா படகு-கவிழ்ந்து
karththar iyEsu illa pataku-kavizhnthu
A B
போகுது பாரு கதறுராங்க கேளு
pOkuthu paru kathaRurangka kELu
Bm E A
காத்திடவோ யாருமில்லையே
kaththitavO yarumillaiyE
A F#m E
நடு ராத்திரியில் நடுங்கும் குளிரிலே
natu raththiriyil natungkum kuLirilE
Bm E A
கடலோரத்தில் கூக்குரல் கேட்டே
katalOraththil kUkkural kEttE
D A
கடந்து வந்தாரே கர்த்தர் இவரே
katanthu vantharE karththar ivarE
Bm
நடந்து வந்தார் நடுக்கடலில்
natanthu vanthar natukkatalil
E7 A
நாலாம் ஜாமத்தில்
nalam jamaththil
...படகோ படகு
...patakO pataku
A F#m E
வாலிபப் படகே உல்லாசப் படகே
valipap patakE ullasap patakE
Bm E A
தன் பெலன் நம்பும் தன்னலப் படகே
than pelan nampum thannalap patakE
D A
காலம் வருமுன் உன் கோலம் மாறுமே
kalam varumun un kOlam maRumE
Bm E7 A
கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே
karththaraiyE thEtiyE varuvay inRE
...படகோ படகு
...patakO pataku
A F#m E
குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
kutippazhakkaththinal kuzhampum patakE
Bm E A
குடும்பத்தையுமே அழிக்கும் படகே
kutumpaththaiyumE azhikkum patakE
D A
சடுதியினிலே நீ சாய்ந்து போவாயே
satuthiyinilE nI saynthu pOvayE
Bm
அழைக்கும் அன்பர் இயேசுவை
azhaikkum anpar iyEsuvai
E7 A
நாடி வருவாயே
nati varuvayE
...படகோ படகு
...patakO pataku