Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாதகன் என் வினைதீர்

pathakan en vinaithIr

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G Dm A பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா pathakan en vinaithIr aiya kirupakara D Dm நின் பாடு நினைந்தென்னைச் சேர் ஐயா nin patu ninainthennais sEr aiya D Bm A G தீதகற்றவே சிறந்த சேன் உலகினிமை விட்டு thIthakaRRavE siRantha sEn ulakinimai vittu D Am D A பூதல துகந்துவந்த புண்ணியனே யேசு தேவா pUthala thukanthuvantha puNNiyanE yEsu thEva D G வந்தறும் எப்பாவிகளையும் vanthaRum eppavikaLaiyum Dm D அங்கீகரிக்கும் மாசில்லாத இயேசு நாதனே angkIkarikkum masillatha iyEsu nathanE D Bm A G உந்தன் இடம் வந்துளமே உருகி unthan itam vanthuLamE uruki A D Dm A அழுத மாது முந்தி மிகச் செய்த பாவம் azhutha mathu munthi mikas seytha pavam D முழுதும் பொறுத்தாய் அன்றோ muzhuthum poRuththay anRO D G Dm சிந்தின உன் உதிரம் அதே தீயோன் sinthina un uthiram athE thIyOn D மறத்தை சின்னபின்னம் செய்ய வல்லதே maRaththai sinnapinnam seyya vallathE D Bm A G பந்தம் உற உந்தன் வலப் பாகா முற்ற pantham uRa unthan valap paka muRRa A D Dm A கள்வனையே விந்தையுறவே kaLvanaiyE vinthaiyuRavE D இரட்சித்த வேதனே அவ்விதமாயே iratsiththa vEthanE avvithamayE D G Dm அற்ப விசுவாசமுளன் ஆம் – அடியேனை aRpa visuvasamuLan aam atiyEnai D இனி ஆதரிப்பதார் உன் தஞ்சமே ini aatharippathar un thanysamE D Bm A G தற்பரே உனைத் தரிசித் தன்றி நம்பிடேன் thaRparE unaith tharisith thanRi nampitEn A D Dm A எனவே செப்பின தோமாவுக்குப்போல் enavE seppina thOmavukkuppOl D திரு உருக்காட்சி தந்து thiru urukkatsi thanthu

Send a Feedback about this Song