C Gm C
மகனே உன் நெஞ்செனக்கு தாராயோ
makanE un nenysenakku tharayO
C F G C
மோட்ச வாழ்வை தருவேன் இது பாராயோ
mOtsa vazhvai tharuvEn ithu parayO
C Gm C
அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
akaththin asuththamellam thutaippEnE
C F G C
பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே
pava azhukkai nIkki aruL kotuppEnE
...மகனே உன்
...makanE un
C Gm C
உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே – அதை
un pavam muRRum parikarippEnE athai
C F G C
உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே
uNmaiyay akaRRa yan mariththEnE
...மகனே உன்
...makanE un
C Gm C
பாவம் அனைத்துமே விட்டோயோ
pavam anaiththumE vittOyO
C F G C
நித்ய பரகதி வாழ்வை இன்றே தேடாயோ
nithya parakathi vazhvai inRE thEtayO
...மகனே உன்
...makanE un
C Gm C
உலக வாழ்வினை விட்டகல்வாயோ
ulaka vazhvinai vittakalvayO
C F G C
மகா உவப்பாய் கதி ஈவேன் மகிழ்வாயே
maka uvappay kathi iivEn makizhvayE
...மகனே உன்
...makanE un
C Gm C
உந்தன் ஆத்துமத்தை நீ படைப்பாயே
unthan aaththumaththai nI pataippayE
C F G C
அதில் உன்னதர் வசிக்க இடம் கொடுப்பாயே
athil unnathar vasikka itam kotuppayE
...மகனே உன்
...makanE un