Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்

makizhnthituvEn nan karththarukkuL

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am F மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள் makizhnthituvEn nan karththarukkuL Dm G C களிகூருவேன் என் தேவனுக்குள் kaLikUruvEn en thEvanukkuL C G7 C இரட்சிப்பின் தேவனுக்குள் iratsippin thEvanukkuL C F ஆமேன் அல்லேலூயா aamEn allElUya G C ஆமேன் அல்லேலூயா aamEn allElUya Am F ஆமேன் அல்லேலூயா aamEn allElUya G7 C ஆமேன் அல்லேலூயா aamEn allElUya C G C அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் aththimaram thuLir vitamaR pOnalum C Am திராட்சை செடி பலன் thiratsai seti palan G C இல்லாமற் போனாலும் illamaR pOnalum ...மகிழ்ந்திடுவேன் ...makizhnthituvEn C G C ஒலிவ மரத்தின் பலன் அற்று போனாலும் oliva maraththin palan aRRu pOnalum C Am வயல்களில் தானியம் vayalkaLil thaniyam G C விளையாமற் போனாலும் viLaiyamaR pOnalum ...மகிழ்ந்திடுவேன் ...makizhnthituvEn C G C கிடையில் ஆடுகள் முதலற்றுப் போனாலும் kitaiyil aatukaL muthalaRRup pOnalum C Am தொழுவத்தில் மாடுகள் thozhuvaththil matukaL G C இல்லாமற் போனாலும் illamaR pOnalum ..மகிழ்ந்திடுவேன் ..makizhnthituvEn


https://churchspot.com/?p=5174

Send a Feedback about this Song


Latest Songs