F Am Bb
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
maNavaLan karththar iyEsu varukinRarE
C7 F
மணவாட்டி சந்திக்க நீ ஆயத்தம் தானா
maNavatti santhikka nI aayaththam thana
F Bb
என் பிரியமே நீ ரூபவதி
en piriyamE nI rUpavathi
Gm C7 F
எழுந்து வா உன் நேசரை சந்திக்கவே
ezhunthu va un nEsarai santhikkavE
F Bb
குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
kuruvikaL patum saththam engkum kEtkuthE
C7 Am F
காட்டுப் புறா சத்தம் நம் தேசம் நிறையுதே
kattup puRa saththam nam thEsam niRaiyuthE
F Bb C Am
அத்திமரம் காய் காய்க்க காலம் வந்ததே
aththimaram kay kaykka kalam vanthathE
Gm C7 F
திராட்ச செடி பூ பூத்து வாசம் பெருகுதே
thiratsa seti pU pUththu vasam perukuthE
...மணவாளன்
...maNavaLan
F Bb
மாரிகாலம் சென்றது மழையும் ஓய்ந்தது
marikalam senRathu mazhaiyum ooynthathu
C7 Am F
பூமியிலே புஷ்பங்கள் பூத்து குலுங்குது
pUmiyilE pushpangkaL pUththu kulungkuthu
F Bb C Am
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
kanmalaiyin sikarangkaLil thangkum puRavE
Gm C7 F
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு
karththar iyEsu varum naLai sollip patitu
...மணவாளன்
...maNavaLan
F Bb
சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
sarOnin rOjavam karththar iyEsu
C7 Am F
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
paLLaththakkin lIliyam paraman iyEsu
F Bb C Am
தாகம் தீர்க்கும் ஜீவநதி கர்த்தர் இயேசு
thakam thIrkkum jIvanathi karththar iyEsu
Gm C7 F
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு
pavam pOkkum parikari paraman iyEsu
...மணவாளன்
...maNavaLan