Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மலர் மணமே வீசிடுதே

malar maNamE vIsituthE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E மலர் மணமே malar maNamE G#m மலர் மணமே malar maNamE C#m F#m மலர் மணமே வீசிடுதே malar maNamE vIsituthE B F#m மங்களமே மங்களமே mangkaLamE mangkaLamE B7 E மங்களமே செழித்திடுதே mangkaLamE sezhiththituthE C#m A B E ஜீவ நறுமணமே எங்கள் தேவ திருமணமே jIva naRumaNamE engkaL thEva thirumaNamE A G#m C#m ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளுடன் aathiyil eethEnil aatham eevaLutan F#m B ஆவி பிதா வார்த்தை aavi pitha varththai E மூவர் முன்னால் மங்களம் mUvar munnal mangkaLam A அன்று போல் இன்றும் என்றும் anRu pOl inRum enRum B E செழிக்குது மங்களம் sezhikkuthu mangkaLam C#m A B E தேவ திருச்சபையே தூய மணவாளியாய் thEva thirussapaiyE thUya maNavaLiyay A G#m C#m தேவகுமாரன் (திரு)மணம் புரிவதுபோல் thEvakumaran thirumaNam purivathupOl F#m B ஆவியில் ஜோடிக்கும் aaviyil jOtikkum E A ஆதிமெய் அன்பினால் aathimey anpinal B E இணைத்தாசீர் தாருமே iNaiththasIr tharumE ....மலர் ....malar C#m A B E எபெனேசரானவரே இம்மானுவேலவரே epenEsaranavarE immanuvElavarE A G#m C#m இறுதிவரையிலும் இருப்பதாயுரைத்தீரே iRuthivaraiyilum iruppathayuraiththIrE F#m B E உறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கிட uRuthi varththai ivar iruvaril thangkita A திருமண மங்களம் thirumaNa mangkaLam B E கிருபையில் வாழ்ந்திட kirupaiyil vazhnthita ...மலர் ...malar

Send a Feedback about this Song