Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாபெரும் அறுவடை ஒன்று

maperum aRuvatai onRu

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A E மாபெரும் அறுவடை ஒன்று maperum aRuvatai onRu E D A கண் எதிர் தெரிகின்றது kaN ethir therikinRathu A D A காத்திருக்கும் சபை சாட்சி பெறும் kaththirukkum sapai satsi peRum E A இயேசு வீற்றிருக்கும் சபை சாட்சி சொல்லும் iyEsu vIRRirukkum sapai satsi sollum A F#m கோடி கோடியாக மக்கள் உண்டு kOti kOtiyaka makkaL uNtu D E A உடல் உள்ளம் இரண்டிலும் தேவை கொண்டு utal uLLam iraNtilum thEvai koNtu F#m Bm ஓடி ஓடிச் செய்ய இடமும் உண்டு ooti ootis seyya itamum uNtu E D பெரும் பாரதம்! பெரும் பாரதம்! perum paratham perum paratham ...மாபெரும் ...maperum A F#m சத்தியம் பெற்றவர் கூறா விட்டால் saththiyam peRRavar kURa vittal D E A சுப நித்திய பாக்கியம் யார் பெறுவார் supa niththiya pakkiyam yar peRuvar F#m Bm நூற்றிருபது கோடி மக்கள் உண்டு nURRirupathu kOti makkaL uNtu E D பெரும் பாரதம்! பெரும் பாரதம்! perum paratham perum paratham ...மாபெரும் ...maperum A F#m அன்பென்னும் சங்கிலி கைகள் கட்ட anpennum sangkili kaikaL katta D E A சபை சங்கத்தின் பலகைகள் ஓடிவிட sapai sangkaththin palakaikaL ootivita F#m Bm இயேசுவின் நாமம் உயர்த்தப்படும் iyEsuvin namam uyarththappatum E D பெரும் பாரதம்! பெரும் பாரதம்! perum paratham perum paratham ...மாபெரும் ...maperum A F#m மிஷனெரி சபைகள் தோன்றும் காலம் mishaneri sapaikaL thOnRum kalam D E A சுவிசேஷம் சொல்ல இது வசந்த காலம் suvisEsham solla ithu vasantha kalam F#m Bm தயங்கினால் சந்தர்ப்பம் கை நழுவும் thayangkinal santharppam kai nazhuvum E D பெரும் பாரதம்! பெரும் பாரதம்! perum paratham perum paratham ...மாபெரும் ...maperum A F#m உமக்காக உழைத்திடும் பக்தர் வாழ்க umakkaka uzhaiththitum pakthar vazhka D E A உம் பணிக்காக கொடுத்திடும் மக்கள் வாழ்க um paNikkaka kotuththitum makkaL vazhka F#m Bm அனைத்து உள்ளத்திலும் இயேசு வாழ்க anaiththu uLLaththilum iyEsu vazhka E D பெரும் பாரதம்! பெரும் பாரதம்! perum paratham perum paratham ...மாபெரும் ...maperum


https://churchspot.com/?p=5130

Send a Feedback about this Song


Latest Songs