Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
முன்செல்லும் இயேசு

munsellum iyEsu

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C முன்செல்லும் இயேசு munsellum iyEsu Am C நம்மோடு இருக்கின்றார் nammOtu irukkinRar G முன்னேற்ற பாதையில் munnERRa pathaiyil D G7 C எந்நாளும் நடத்திடுவார் ennaLum nataththituvar C Am F அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே allElUya allElUya aananthamE G7 C அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே allElUya allElUya aananthamE C Em Am F நடந்திடும் வழியை போதிக்க வல்லவராம் natanthitum vazhiyai pOthikka vallavaram Dm G C இரட்சிப்பின் பாதையில் நடத்திடும் அற்புதராம் iratsippin pathaiyil nataththitum aRputharam F Em Dm மனிதரின் வழிகள் செழுமை காட்டினாலும் manitharin vazhikaL sezhumai kattinalum G7 C மாறாத இயேசு மகிமையின் வழி திறப்பார் maRatha iyEsu makimaiyin vazhi thiRappar ....அல்லேலூயா ....allElUya C Em Am F வேதம் காட்டும் வழியில் நடந்திடுவோம் vEtham kattum vazhiyil natanthituvOm Dm G C வேதனை நீங்கி நன்மைகள் அடைந்திடுவோம் vEthanai nIngki nanmaikaL atainthituvOm F Em Dm தடைகளை நீக்கும் கர்த்தர் முன் செல்கிறார் thataikaLai nIkkum karththar mun selkiRar G7 C தளராத விசுவாச பாதையில் முன் நடப்போம் thaLaratha visuvasa pathaiyil mun natappOm ....அல்லேலூயா ....allElUya


https://churchspot.com/?p=5179

Send a Feedback about this Song


Latest Songs