யுத்தம் செய்வோம் வாரும் கிறிஸ்து வீரரே
yuththam seyvOm varum kiRisthu vIrarE
C | 2/4
Lyrics
தமிழ்
A-
A+
C Am
யுத்தம் செய்வோம் வாரும் கிறிஸ்து வீரரே
yuththam seyvOm varum kiRisthu vIrarE
Dm Em C
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோம்
iyEsu sEnai karththar pinnE selvOm
C F
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்
veRRi vEntharaka munnE pOkiRar
G7
ஜெயக்கொடி ஏற்றி போர் நடத்துவார்
jeyakkoti eeRRi pOr nataththuvar
C
யுத்தம் செய்வோம் வாரும்
yuththam seyvOm varum
Am
கிறிஸ்து வீரரே
kiRisthu vIrarE
F
இயேசு சேனை கர்த்தர்
iyEsu sEnai karththar
G7 C
பின்னே செல்லுவோம்
pinnE selluvOm
C Am
கிறிஸ்து வீரர்கள் நீர் வெல்ல முயலும்
kiRisthu vIrarkaL nIr vella muyalum
Dm G C
பின்னிடாமல் நின்று ஆரவாரியும்
pinnitamal ninRu aaravariyum
C Dm
சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும்
saththan kUttam antha thonikkathirum
F G C
நரகஸ்திபாரம் அஞ்சி அசையும்
narakasthiparam anysi asaiyum
...யுத்தம் செய்வோம்
...yuththam seyvOm
C Am
கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம்
kiRisthu sapai valla sEnai pOnRatham
Dm G C
சுத்தர் சென்ற பாதை செல்கின்றோம் நாம்
suththar senRa pathai selkinROm nam
C Dm
கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே
kiRisthu thasar yarum oor sarIramE
F G C
விசுவாசம் அன்பு நம்பிக்கை ஒன்றே
visuvasam anpu nampikkai onRE
...யுத்தம் செய்வோம்
...yuththam seyvOm
C Am
கிரீடம் ராஜ மேன்மை யாவும் சிதையும்
kirItam raja mEnmai yavum sithaiyum
Dm G C
கிறிஸ்து சபை தானே என்றும் நிலைக்கும்
kiRisthu sapai thanE enRum nilaikkum
C Dm
நரகத்தின் வாசல் ஜெயம் கொள்ளாதே
narakaththin vasal jeyam koLLathE
F G C
என்ற திவ்ய வாக்கு வீணாய் போகாதே
enRa thivya vakku vINay pOkathE
...யுத்தம் செய்வோம்
...yuththam seyvOm