Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்

vasalaNtai ninRu aasaiyay thattum

 A | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A C#m D வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும் vasalaNtai ninRu aasaiyay thattum Bm E A நேசர் இயேசுவுக்கு உள்ளம் திறவாயோ nEsar iyEsuvukku uLLam thiRavayO A D A பாவியை ஒரு போதும் தள்ளாத நேசர் paviyai oru pOthum thaLLatha nEsar A Bm E7 A வாவென்று உன்னை அழைக்கிறாரே vavenRu unnai azhaikkiRarE A C#m D ஆதரிப்பார் யாருமில்லை யென்றெண்ணி aatharippar yarumillai yenReNNi Bm E A ஆதரை மீதினில் அலைந்திடுவாயோ aatharai mIthinil alainthituvayO A D A காணாத ஆட்டை தேடி வந்த மேய்ப்பர் kaNatha aattai thEti vantha mEyppar A Bm E7 A கண்டுன்னை மந்தையில் சேர்த்திடுவார் kaNtunnai manthaiyil sErththituvar ...வாசலண்டை ...vasalaNtai A C#m D அற்ப வாழ்வை நித்திய வாழ்வு என்றெண்ணி aRpa vazhvai niththiya vazhvu enReNNi Bm E A தற்பரன் தயவை தள்ளிடலாமோ thaRparan thayavai thaLLitalamO A D A நினையாத நேரம் மரணம் சந்தித்தால் ninaiyatha nEram maraNam santhiththal A Bm E7 A நித்தியத்தை எங்கு நீ கழிப்பாய் niththiyaththai engku nI kazhippay ...வாசலண்டை ...vasalaNtai A C#m D பாவத்தினால் சாப ரோகத்தில் தொய்ந்து pavaththinal sapa rOkaththil thoynthu Bm E A மாயையில் ஆழ்ந்து மடிந்திடுவானேன் mayaiyil aazhnthu matinthituvanEn A D A பாவத்தைப் போக்கிடும் தூய உதிரத்தின் pavaththaip pOkkitum thUya uthiraththin A Bm E7 A ஜீவ ஊற்றில் மூழ்கி மீட்புறாயோ jIva uuRRil mUzhki mItpuRayO ...வாசலண்டை ...vasalaNtai A C#m D மனம் மாறி மறுபடி பிறந்திடாயாகில் manam maRi maRupati piRanthitayakil Bm E A மகிபரின் ராஜ்ஜியம் காணக் கூடுமோ makiparin rajjiyam kaNak kUtumO A D A பிறந்தாலோ ஜலத்தாலும் ஆவியாலும் piRanthalO jalaththalum aaviyalum A Bm E7 A மெய்யாய் பிரவேசிப்பாய் தேவ ராஜ்யத்தில் meyyay piravEsippay thEva rajyaththil ...வாசலண்டை ...vasalaNtai A C#m D வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு vazhiyum saththiyamum jIvanum iyEsu Bm E A வாசலும் மேய்ப்பனும் நாதனும் இயேசு vasalum mEyppanum nathanum iyEsu A D A இயேசுவல்லால் வேறு இரட்சிப்பில்லையே iyEsuvallal vERu iratsippillaiyE A Bm E7 A இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ iratsaNya naL inRE vanthitayO ...வாசலண்டை ...vasalaNtai

Send a Feedback about this Song