Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வனாந்திர யாத்திரையில்

vananthira yaththiraiyil

 F | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm வனாந்திர யாத்திரையில் vananthira yaththiraiyil Bb F களைத்து நான் சோர்ந்து kaLaiththu nan sOrnthu F C F போகும் நேரங்களில் pOkum nErangkaLil F Am Dm நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும் nEsarin saththam ennil kEttitum Bb C7 F என் வாழ்வு செழித்திடுமே en vazhvu sezhiththitumE F செங்கடல் எதிர்த்து வந்தும் sengkatal ethirththu vanthum Am Dm பங்கம் வந்திடாமல் அங்கு pangkam vanthitamal angku F Bb பாதை ஒன்று கண்ணில் தெரியுதே pathai onRu kaNNil theriyuthE Gm F விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன் vituvippar aaNtavar nalkuvar puthupelan C7 F தடுத்திடும் சத்துருக்கள் அழிந்து மாளுவார் thatuththitum saththurukkaL azhinthu maLuvar ...வனாந்திர ...vananthira F தேவனை மறக்கச் செய்யும் thEvanai maRakkas seyyum Am Dm வேதனை நிறைந்த வாழ்வை vEthanai niRaintha vazhvai F Bb சத்தரு விதைத்திடும்போது saththaru vithaiththitumpOthu Gm F மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும் maravin kasantha nIr mathuramaka maRitum C7 F காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே kariruL nIngkita veLissam thOnRumE ...வனாந்திர ...vananthira F இனிமையற்ற வாழ்வில் நான் inimaiyaRRa vazhvil nan Am Dm தனிமையென்று எண்ணும் போது thanimaiyenRu eNNum pOthu F Bb மகிமை தேவன் தாங்கிடுவாரே makimai thEvan thangkituvarE Gm இனிமையாம் மன்னாவை inimaiyam mannavai F வருஷிக்கப் பண்ணுவார் varushikkap paNNuvar C7 F இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே ini enakkenRumE thazhvu illaiyE ...வனாந்திர ...vananthira


https://churchspot.com/?p=5176

Send a Feedback about this Song


Latest Songs