D G Bm A D
வா பாவி மலைத்து நில்லாதே வா
va pavi malaiththu nillathE va
D G
என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லை
ennitaththil oru nanmaiyumillai
Em A D
என்றெண்ணித் திகையாதே
enReNNith thikaiyathE
D A
உன்னிடத்தில் ஒன்றுமில்லை
unnitaththil onRumillai
E G A D
அறிவேனே உள்ளபடி வாவேன்
aRivEnE uLLapati vavEn
...வா பாவி
...va pavi
D G
உந்தனுக்காகவே நானே அடிபட்டேன்
unthanukkakavE nanE atipattEn
Em A D
உன் பாவத்தைச் சுமந்தேன்
un pavaththais sumanthEn
D A E
சிந்திய என் திரு இரத்தத்தால் உன் பாவம்
sinthiya en thiru iraththaththal un pavam
G A D
தீர்ந்து விட்டேன் பாவி வா
thIrnthu vittEn pavi va
...வா பாவி
...va pavi
D G
கொடிய பாவத்தழலில் விழுந்து
kotiya pavaththazhalil vizhunthu
Em A D
குன்றிப் போனாயோ
kunRip pOnayO
D A E
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்
otungki varunthum pavikaL thanysam nan
G A D
ஒன்றுக்கும் அஞ்சாதே வா
onRukkum anysathE va
...வா பாவி
...va pavi
D G
விலக யாதொரு கதியில்லாதவன்
vilaka yathoru kathiyillathavan
Em A D
உலகை நம்பலாமோ
ulakai nampalamO
D A E
சிலுவை பாவிகளடைக் கலமல்லோ
siluvai pavikaLataik kalamallO
G A D
சீக்கிரம் ஓடி வாவேன்
sIkkiram ooti vavEn
...வா பாவி
...va pavi
D G
என்னிடத்தில் வரும் பாவி
ennitaththil varum pavi
Em A D
எவரையும் இகழ்ந்து த்ள்ளேனே
evaraiyum ikazhnthu thLLEnE
D A
மன்னிய மேலோக வாழ்வை
manniya mElOka vazhvai
E G A D
அருள்வேனே வாராயோ பாவி
aruLvEnE varayO pavi
...வா பாவி
...va pavi
3/4 D guitar chords for Auto Draft guitar chords for D Songs guitar chords for Old Tamil Christian Songs Songs guitar chords for Other Songs guitar chords for va pavi malaiththu nillathE va Songs guitar chords for வா பாவி மலைக்கு நில்லாதே வா guitar chords for வா பாவி மலைத்து நில்லாதே வா keyboard chords for Auto Draft keyboard chords for D Songs keyboard chords for Old Tamil Christian Songs Songs keyboard chords for Other Songs keyboard chords for va pavi malaiththu nillathE va Songs keyboard chords for வா பாவி மலைக்கு நில்லாதே வா keyboard chords for வா பாவி மலைத்து நில்லாதே வா Old Tamil Christian Songs Other va pavi malaiththu nillathE va வா பாவி மலைக்கு நில்லாதே வா வா பாவி மலைத்து நில்லாதே வா