Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விசுவாசியின் காதில் பட

visuvasiyin kathil pata

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G விசுவாசியின் காதில் பட visuvasiyin kathil pata D A D இயேசு என்ற நாமம் – விருப்பாயவர் iyEsu enRa namam viruppayavar Em A D செவியில் தொனி இனிப்பாகுது பாசம் – 2 seviyil thoni inippakuthu pasam 2 D G பசித்த ஆத்துமாவை pasiththa aaththumavai Bm A பசியாற்றும் மன்னாவதுவே pasiyaRRum mannavathuvE D Em முசிப்பாறுதல், இளைத்தோர்க்கெல்லாம் musippaRuthal iLaiththOrkkellam A D முற்றும் அந்தப் பெயரே – 2 muRRum anthap peyarE 2 ...விசுவாசியின் ...visuvasiyin D G துயரையது நீக்கி காயம் ஆற்றி thuyaraiyathu nIkki kayam aaRRi Bm A குணப்படுத்தும் kuNappatuththum D Em பயங்கள் யாவும் இயேசுவென்றால் payangkaL yavum iyEsuvenRal A D பறந்தோடியே போகும் paRanthOtiyE pOkum ...விசுவாசியின் ...visuvasiyin D G காயப்பட்ட இருதயத்தை kayappatta iruthayaththai Bm A கழுவி சுத்தப்படுத்தும் kazhuvi suththappatuththum D Em மாயைகொண்ட நெஞ்சையது mayaikoNta nenysaiyathu A D மயக்கமின்றி விடுக்கும் mayakkaminRi vitukkum ...விசுவாசியின் ...visuvasiyin D G எல்லையில்லாக் கிருபை ellaiyillak kirupai Bm A திரள் ஏற்று நிறைந்திருக்கும் thiraL eeRRu niRainthirukkum D Em எல்லா நாளும் மாறா செல்வம் ella naLum maRa selvam A D இயேசு என்ற பெயரே iyEsu enRa peyarE ...விசுவாசியின் ...visuvasiyin D G என் ஆண்டவா என் ஜீவனே en aaNtava en jIvanE Bm A என் மார்க்கமே முடிவே en markkamE mutivE D Em என்னால் வருந்துதியை ennal varunthuthiyai A D நீரே ஏற்றுக்கொள்ளும் தேவே nIrE eeRRukkoLLum thEvE ...விசுவாசியின் ...visuvasiyin


https://churchspot.com/?p=5150

Send a Feedback about this Song


Latest Songs