D Bm
கிருபையே உன்னை இந்நாள்
kirupaiyE unnai innaL
G D A
வரையும் காத்தது என் கிருபையே
varaiyum kaththathu en kirupaiyE
D Bm C
பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
pathaiyil kashtam aNukitum pOthu
G A D
பங்கம் வரா நான் உன்னை தாங்கினேன்
pangkam vara nan unnai thangkinEn
Bm
பெலமீந்தேன் கரத்தால்
pelamInthEn karaththal
Em A
தூக்கினேன் உன்னை நான்
thUkkinEn unnai nan
D A G
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த
enthan anpinal unnai niRuththa
D Bm C
சோதனையாலே சோர்ந்திடும் போது
sOthanaiyalE sOrnthitum pOthu
G A D
சொந்தமென நான் உன்னை சந்தித்தேன்
sonthamena nan unnai santhiththEn
Bm
ஜோதியை உன் முன்னில்
jOthiyai un munnil
Em
ஜொலித்திடச் செய்திட்டேன்
joliththitas seythittEn
D A G
ஜெய கீதங்கள் பாட வைத்திட்டேன்
jeya kIthangkaL pata vaiththittEn
...கிருபையே
...kirupaiyE
D Bm C
ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
eekanay nIyum sanysalaththalE
G A D
ஏங்கும் போது உன்னண்டை வந்திட்டேன்
eengkum pOthu unnaNtai vanthittEn
Bm
ஏற்ற நல் துணையை
eeRRa nal thuNaiyai
Em D
ஈந்திட்டேனல்லோ நான் – என்றும்
iinthittEnallO nan enRum
A G
உன்னை நான் சொந்தமாக்கினேன்
unnai nan sonthamakkinEn
...கிருபையே
...kirupaiyE
D Bm C
ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
jeyamana pathai senRitas seythEn
G A D Bm
செப்பமாக உன் கரம் பிடித்தேன் – ஜெய
seppamaka un karam pitiththEn jeya
Em
ஜெய கீதங்கள் தொனித்திடச் செய்தேனே
jeya kIthangkaL thoniththitas seythEnE
D A G
சேவை செய்யவும் கிருபை தந்தேனே
sEvai seyyavum kirupai thanthEnE
...கிருபையே
...kirupaiyE
D Bm C
என்றென்றுமாக என் கிருபை காட்ட
enRenRumaka en kirupai katta
G
கொண்டேன் உன்னை
koNtEn unnai
A D Bm
இம்மண்ணில் பிரித்தே – என் அரும்
immaNNil piriththE en arum
Em
மகனே காப்பேனே உன்னை நான்
makanE kappEnE unnai nan
D A G
உன் தந்தை நான் உன்னை விடேனே
un thanthai nan unnai vitEnE
...கிருபையே
...kirupaiyE