Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு என்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்

iyEsu ennum namam en navukku sukirtham

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A E இயேசு என்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் iyEsu ennum namam en navukku sukirtham E C#m B E நானிலம் தனில் என் அரனே – ஆ nanilam thanil en aranE aa E C#m B தீருமென் குறைவும் தீதுகள் குறையும் thIrumen kuRaivum thIthukaL kuRaiyum C#m B E தீருமென் திகிலும் உரைக்கவும் பெயரும் thIrumen thikilum uraikkavum peyarum E A E சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும் sinthaiyin parangkaL yavaiyum nIkkitum E C#m B E சஞ்சலம் யாவுமே அகற்றும் ஆ ஆ sanysalam yavumE akaRRum aa aa E C#m B பந்தனை ஜெயித்து வந்தெனை அணைக்கும் panthanai jeyiththu vanthenai aNaikkum C#m B E பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும் panthanai azhiththu santhOsham aLikkum ...இயேசு என்னும் ...iyEsu ennum E A E வெவ்வேறு பாஷையை பேசிடச் செய்திடும் vevvERu pashaiyai pEsitas seythitum E C#m B E வெவ்வேறு நாவினால் துதிக்க ஆ ஆ vevvERu navinal thuthikka aa aa E C#m B வேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவே vEnthanE namakku iinthathum ithuvE C#m B E வேந்தனை அண்டினோர்காறுதல் இதுவே vEnthanai aNtinOrkaRuthal ithuvE ...இயேசு என்னும் ...iyEsu ennum E A E பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும் pEykaLum nIngkum pollaviyum akanRitum E C#m B E நோய் பிணி யாவுமே தொலையும் ஆ ஆ nOy piNi yavumE tholaiyum aa aa E C#m B அதிசயம் நடக்கும் அற்புதம் பெருகும் athisayam natakkum aRputham perukum C#m B E அதிசயர் பெயரும் என்றென்றும் ஜெயிக்கும் athisayar peyarum enRenRum jeyikkum ...இயேசு என்னும் ...iyEsu ennum E A E ஆ என்ன இன்பம் என் ஆண்டார் பெயரில் aa enna inpam en aaNtar peyaril E C#m B E ஆனந்தமே அதன் நினைவில் ஆ ஆ aananthamE athan ninaivil aa aa E C#m B தேனிலும் இனிமை பேதைக்கு மகிமை thEnilum inimai pEthaikku makimai C#m B E தேனிலும் இனிமை ஏழைக்கும் உரிமை thEnilum inimai eezhaikkum urimai ...இயேசு என்னும் ...iyEsu ennum E A E வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும் vaNangkuvar yavarum vanilum pUvilum E C#m B E தொனித்திட இயேசுவின் நாமம் ஆ ஆ thoniththita iyEsuvin namam aa aa E C#m B மடங்குமே முழங்கால் அடங்குமே துடுக்கும் matangkumE muzhangkal atangkumE thutukkum C#m B E மடங்கும் எப்பெயரும் நடுங்குமே அவர்க்கு matangkum eppeyarum natungkumE avarkku ...இயேசு என்னும் ...iyEsu ennum


https://churchspot.com/?p=5186

Send a Feedback about this Song


Latest Songs