Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னத தேவனுக்கு ஆராதனை

unnatha thEvanukku aarathanai

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am F உன்னத தேவனுக்கு ஆராதனை unnatha thEvanukku aarathanai Dm F மகத்துவ ராஐனுக்கு ஆராதனை makaththuva raainukku aarathanai Am F சர்வ வல்ல தேவனுக்கு ஆராதனை sarva valla thEvanukku aarathanai Dm Em எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை engkaL aarathanai engkaL aarathanai Am G அல்லேலூயா பாடி துதிப்போம் allElUya pati thuthippOm Am F எங்கள் இயேசு ராஜனை engkaL iyEsu rajanai G Am வாழ்த்திப் போற்றுவோம் vazhththip pORRuvOm Am பிதாவாம் தேவனுக்கு ஆராதனை pithavam thEvanukku aarathanai Dm Am குமாரனாம் இயேசுவுக்கு ஆராதனை kumaranam iyEsuvukku aarathanai Am ஆவியாம் கர்த்தருக்கு ஆராதனை aaviyam karththarukku aarathanai G எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை engkaL aarathanai engkaL aarathanai – அல்லேலூயா allElUya Am C அதிசயம் செய்தவரை ஆராதிப்போம் athisayam seythavarai aarathippOm Am C அற்புதங்கள் செய்தவரை ஆராதிப்போம் aRputhangkaL seythavarai aarathippOm F Dm Em கரம் பற்றி நடத்தினீர் ஆராதிப்போம் karam paRRi nataththinIr aarathippOm F Dm Em கன்மலைமேல் உயர்த்தினீர் ஆராதிப்போம் kanmalaimEl uyarththinIr aarathippOm – அல்லேலூயா allElUya Am C பாவங்களை மன்னித்தாரே ஆராதிப்போம் pavangkaLai manniththarE aarathippOm Am C பரிசுத்தம் தந்திட்டாரே ஆராதிப்போம் parisuththam thanthittarE aarathippOm F Dm Em அக்கினியால் புடமிட்டாரே ஆராதிப்போம் akkiniyal putamittarE aarathippOm F Dm Em பொன்னாக மின்னச் செய்தார் ஆராதிப்போம் ponnaka minnas seythar aarathippOm – அல்லேலூயா allElUya

Send a Feedback about this Song