Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாற்றும் என்னை உந்தன் சாயலாய்

maRRum ennai unthan sayalay

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A C#m F#m மாற்றும் என்னை உந்தன் சாயலாய் maRRum ennai unthan sayalay D Bm E C#m ஊற்றும் உந்தன் ஆவியை என்னில் uuRRum unthan aaviyai ennil D E F#m சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும் saRRuvEn unthan namaththai enRum Bm E A நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே nERRum inRum maRa iyEsuvaiyE A F#m D யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர் yakkOpai isravElay maRRinavar Bm E A சவுலை பவுலாய் மாற்றினீரே savulai pavulay maRRinIrE D C#m F#m எந்தன் பாவ செயல் நினையாமல் enthan pava seyal ninaiyamal Bm E7 A என்னை நேசித்த உந்தன் அன்பு ennai nEsiththa unthan anpu ...மாற்றும் என்னை ...maRRum ennai A F#m D சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும் suththa ithayaththai ennil sirushtiyum Bm E A நிலைவர ஆவியை என்னில் தந்திடும் nilaivara aaviyai ennil thanthitum D C#m F#m இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும் iratsaNya santhOshaththai thirumpa tharum Bm E7 A உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும் uRsaka aavi ennai thangka seythitum ...மாற்றும் என்னை ...maRRum ennai A F#m D தண்ணீரை ரசமாக மாற்றினீரே thaNNIrai rasamaka maRRinIrE Bm E A தாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரே thazhnthavanai nIr uyarththinIrE D C#m F#m தற்பரா உந்தன் பொற்பாதத்தை நான் thaRpara unthan poRpathaththai nan Bm E7 A தாழ்ந்து பணிந்து வருகின்றேன் thazhnthu paNinthu varukinREn ...மாற்றும் என்னை ...maRRum ennai A F#m D கல்வாரி சிலுவையின் தேவ அன்பு kalvari siluvaiyin thEva anpu Bm E A கல்லான என்னுள்ளத்தை மாற்றினதே kallana ennuLLaththai maRRinathE D C#m F#m தூரமாய் இருந்த என்னைத் தம் கரத்தால் thUramay iruntha ennaith tham karaththal Bm E7 A தூக்கி அணைத்த தேவ அன்பு thUkki aNaiththa thEva anpu ...மாற்றும் என்னை ...maRRum ennai

Send a Feedback about this Song